PGTRB - தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க நீதிமன்றம் பல தீர்ப்புகள் மூலம் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத ஆசிரியர் தேர்வு வாரியம் - மனவேதனையில் தேர்வர்கள்! - kalviseithi

Feb 27, 2019

PGTRB - தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க நீதிமன்றம் பல தீர்ப்புகள் மூலம் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத ஆசிரியர் தேர்வு வாரியம் - மனவேதனையில் தேர்வர்கள்!


2017 ஆம் ஆண்டு நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வினாத்தாளில் தவறாக வினாக்களும் , பொருந்தாத விடைகள் கொடுக்கப்பட்டது.

இதற்கு எதிராக ‌மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உரிய வினாக்களுக்கு ஆறு மதிப்பெண் வழங்கியது மேலும் இதுபோன்ற வழக்குகள் சென்னையில் நீதிமன்றத்தில் முடிந்த பின்பும் பணி நியமனம் செய்யவில்லை.இதனால் இரண்டு வருடமாக பாதிக்கப்பட்ட தேர்வர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Click here - Judgement 1

Click here - Judgement 2

Click here - Judgement 3

Click here - Judgement 4

Click here - Judgement 5

Click here - Judgement 6

Click here - Judgement 7

CM CELL Replies & RTI Letters 

16 comments:

 1. Ayya kalvi minster kannuku ethalam theriayala Pola.....

  ReplyDelete
 2. TNPSC GROUP IIA,IV,TRB & TET

  புதிய பயிற்சி வகுப்புகள் 04.03.2019 முதல் ஆரம்பம்

  120 UNIT TESTS & 10 FULL TESTS

  குறைந்த கால பயிற்சியில் அரசு பணி பெரும் வகையில் பயிற்றுவிக்கப்படுகிறது

  கடந்த GROUP II, POLICE, FOREST & FINGER PRINT போன்ற தேர்வுகளில் SALEM COACHING CENTRE ன் TEST & MATERIALS லிருந்து 70 % கேள்விகள் கேட்கப்பட்டன.

  TEST BATCH STUDENTS கடந்த GROUP II தேர்வில் 15 பேர் தேர்ச்சி பெற்று தற்போது GROUP II MAINS தேர்வு எழுதியுள்ளனர்

  2 ஆண்டுகளில் 60 கும் மேற்பட்டவர்கள் அரசு பணி பெற்றுள்ளனர்

  புதிய & பழைய பட புத்தகங்களுக்கென தனியாக தேர்வுகள்

  130 மாதிரி தேர்வு நடந்தது தமிழ் நாட்டின் ஒரே பயிற்சி மையம் SALEM COACHING CENTRE

  MATERIALS FREE

  மாதம் 2 CURRENT AFFAIRS தேர்வுகள்

  இது மாற்றத்திற்கான தேர்வு & 100 % அரசு பணியை பெற்று தரும் TEST BATCH

  SALEM COACHING CENTRE
  VOC NAGAR
  JUNCTION
  SALEM - 636 005
  PH: 9488908009; 8144760402

  https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/

  ReplyDelete
 3. ஹெல்மெட் போட வில்லைன்ன நீதி மன்றம் விடாது.......டாஸ்மாக்கை மூடுன்னா கேட்காது.....


  அரசு நீதியை மதிக்கலன்னா......நீதி.....குருடாவும்... செவி டாவும்......உமையாவும் மாறிடும்.....


  இப்போ ஃபேஷன் அப்புடி.....

  ReplyDelete
 4. 2017 TeX passed castitates ku posting potuveengala we r waiting two year please tel me

  ReplyDelete
 5. Sir 2013 paper ii la social science la 1 mark innum poodala sir....

  ReplyDelete
 6. இடைத்தேர்தல் தோல்வி ஒன்று தான் எல்லாவற்றிற்கும் விடிவுகாலம்

  ReplyDelete
  Replies
  1. s u r correct..padichavanga life la udane vidivukalam pirakanumna admk govt a coming bi election and mp elelection la thorkadichu veetuku anupanum.. India vileayea ithuvaraikum oru matamana govt na ipa ula intha admk govt than..ivanugala thorkadichathan ivanuga evalavu oolal panirukanuganu naatu makaluku theriya varum..

   Delete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. ADMK ku mattum vote podathinga frds Pls Pls Pls...................................................

  ReplyDelete
 9. இந்த கேடுகேட்ட அதிமுக க்கு ஓட்டு போடாதீர்கள்

  ReplyDelete
 10. Ippo Tet pass Pana canditate poratam panalama.yen na election Vara pothu frds.seekiram mudivu panunga

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி