தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், ஆசிரியர் வேலை: TRB அறிவிப்பு ( 09.02.2019) - kalviseithi

Feb 16, 2019

தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், ஆசிரியர் வேலை: TRB அறிவிப்பு ( 09.02.2019)


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 152

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assostant Professors  - 04
சம்பளம்: மாதம் ரூ.57,700

பணி: Special Teachers - 17
சம்பளம்: மாதம் ரூ.20600-65500

பணி: PG Assistant - 03
சம்பளம்: மாதம் ரூ.36900-116600

பணி: Secondary Grade Assistant  (ST only) - 12
சம்பளம்: மாதம் ரூ.20600-65500

பணி: B.T Assistant  - 116
சம்பளம்: மாதம் ரூ.36400-115700

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.trb.tn.nic.in அல்லது http://trb.tn.nic.in/shortfall/msg.htm என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

13 comments:

 1. அமுதசுரபி பயிற்சி மையம்
  PG TRB TAMIL
  Krishnagiri
  Contact - 9344035171

  ReplyDelete
 2. பழைய செய்தியை புதியது போலவே சொல்லும் ஆற்றல் இருவருக்கு மட்டுமே உள்ளது.

  ஒன்று கல்விச்செய்தி
  இரண்டு கல்வி அமைச்சர்

  ReplyDelete
 3. Are we fool? Why repeatedly publish old news?

  ReplyDelete
  Replies
  1. பொய் செய்திகளைவெளியடுவதே கல்விசெய்தியின் மொக்கை தனம்

   Delete
 4. கல்வி செய்தி வெறும் பொய்

  ReplyDelete
  Replies
  1. 100% correct. ஒரு public website ஏன் இவ்வளவு கேவலமா இருக்கு? Who is editing this web page?

   Delete
 5. Kalviseithi en Minister Senkottaian mathiri sonnathaiye sollikettu erukkanga. Mr. Admin avargale news kedikavellai endral summa erukkavum. Neengalum Senkottaiyanum onnu.

  ReplyDelete
 6. கடுப்பேத்தாதீங்க...

  ReplyDelete
 7. namalamaathri padichitu kastapata namma nilama purium..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி