தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 152
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assostant Professors - 04
சம்பளம்: மாதம் ரூ.57,700
பணி: Special Teachers - 17
சம்பளம்: மாதம் ரூ.20600-65500
பணி: PG Assistant - 03
சம்பளம்: மாதம் ரூ.36900-116600
பணி: Secondary Grade Assistant (ST only) - 12
சம்பளம்: மாதம் ரூ.20600-65500
பணி: B.T Assistant - 116
சம்பளம்: மாதம் ரூ.36400-115700
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.trb.tn.nic.in அல்லது http://trb.tn.nic.in/shortfall/msg.htm என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
asst professor recruitmentexam
ReplyDeleteஅமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeletePG TRB TAMIL
Krishnagiri
Contact - 9344035171
பழைய செய்தியை புதியது போலவே சொல்லும் ஆற்றல் இருவருக்கு மட்டுமே உள்ளது.
ReplyDeleteஒன்று கல்விச்செய்தி
இரண்டு கல்வி அமைச்சர்
Correct
ReplyDeleteOld news
ReplyDeleteParadhesi
ReplyDeleteAre we fool? Why repeatedly publish old news?
ReplyDeleteபொய் செய்திகளைவெளியடுவதே கல்விசெய்தியின் மொக்கை தனம்
Deleteகல்வி செய்தி வெறும் பொய்
ReplyDelete100% correct. ஒரு public website ஏன் இவ்வளவு கேவலமா இருக்கு? Who is editing this web page?
DeleteKalviseithi en Minister Senkottaian mathiri sonnathaiye sollikettu erukkanga. Mr. Admin avargale news kedikavellai endral summa erukkavum. Neengalum Senkottaiyanum onnu.
ReplyDeleteகடுப்பேத்தாதீங்க...
ReplyDeletenamalamaathri padichitu kastapata namma nilama purium..
ReplyDelete