ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு பின் நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,முடிவு செய்துள்ளது.
'தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடத்தப்படும்' என, தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்'டில், தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, இந்த தேர்வை எழுத முடியும்.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு பள்ளிகளில் காலியாகஉள்ள, பின்னடைவு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., இரு வாரங்களுக்கு முன் அறிவிக்கை வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் பணியில்,148 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இவற்றில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு மட்டும், போட்டி தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், லோக்சபா தேர்தல் நெருங்கி விட்டதால், தற்போதைய நிலையில், போட்டி தேர்வை நடத்த வேண்டாம் என, டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.
தேர்தல் முடிந்த பின், ஜூன், ஜூலையில் போட்டி தேர்வை நடத்தலாம் என, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளும் ஆலோசனை வழங்கி உள்ளனர். அதேபோல, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கையும்தள்ளி போகும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2017 posting podunga
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியம் சொல்லுவதோடு சரி எதுவும் செய்யாது. போட்டி தேர்வு வரும் என்று யாரும் கனவு காண வேண்டாம். அப்படி அறிவிப்பு வந்தாலும் நீதி மன்றத்தில் தடை வாங்கப்படும்
DeleteCan I apply for this xam frnds bcz I belong to bc category but I passed n tet in 2013
ReplyDeleteNo
DeleteOnly Sc scan st
Pg varuma sir
ReplyDeletePakki innuma nambittu erukka velaya paru varum 2020
DeleteSir 7years after again innoru exam rempa kastam sir please sir 2013 pass pannunavangaluku matum edavathu pannunga sir please sir.
ReplyDeleteSir enimel trb varadu edu unmai suppos DMK vandal erukkum all firent don't go pg trb coaching center panam vest
ReplyDeleteIs there any chance for pg trb exam to all categories
ReplyDeleteNaigala
ReplyDeleteGovernment change
ReplyDeleteBro goverment change kandipa varuma
Delete😔
ReplyDeleteSir, any body know about polytechnic lectures case, what is the present situation? re exam or already selection ah
ReplyDeleteNo one knows. Still case is ongoing
Deleteஅமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeletePG TRB தமிழ்
கிருஷ்ணகிரி
Contact : 9842138560
naanga solala..ithelam election pamathu eamatru velainu..
ReplyDeleteapuram epadida tnpsc matum ithana exam a vaikuthu naayikala.. trb onu iruntha inime padichavan life nadutheruvilathan..
ReplyDeleteannual plan2019 veruma sir....
ReplyDeletetrb=total rumour board,sc/st mattum exama? what a joke..bed students and already bed complete and tet passed candidates please think and vote correct govt becoz we decide our govt ok
ReplyDeleteNeenga solavevana total govt stafs avangala atchiku vara vida maatanga, avlo kadupula irukaanga...
DeleteDMK varum wait
ReplyDeleteAll person please prepare to Railway exam 130000 vacancy all over india
ReplyDeleteNeega exam nadathava vendam
ReplyDeleteElection Vara pothu ippo Tet pass panavanga poratam Pana mudivu varuma.
ReplyDeleteADMK irukathu
ReplyDelete19 thoguthi idaitherthal nadanthal atchi marum.nallathu nadakkum.
ReplyDeletePG TRB CS COACHING DHARMAPURI LA CENTER ERUKA sir
ReplyDeleteithu varaikkum exam vechathe illa, evan coaching kuduppan.... coaching centres are scam,,,,,,,,,,,
DeleteCoaching centres நம்பி நாசமாக போக வேண்டாம்.
Deleteஉரிய பாடதிட்டத்திற்கு, புத்தகங்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். Notification வந்த பின்பு படிக்க ஆரம்பிப்பதை விடுத்து, முன்னரே படிக்க முனையுங்கள்.
வெற்றி நிச்சயம்
Syllabus?
DeleteM.p posting please apply salary more.
ReplyDeleteஇது தேர்தல் காலம்,
ReplyDeleteதேர்வு காலம் அல்ல
அதுவரை காத்திருப்போம்???
எம்.இளையாப்பிள்ளை
கள்ளக்குறிச்சி.
நமக்கு pgtrb வேண்டுமென்றால் இந்த வருஷம் ஆட்சி மாற்றங்கள் கண்டிப்பாக வேண்டும்
ReplyDeleteSaravanan sir, u told truth
ReplyDeleteEdapadi ya thookunga
ReplyDelete