இஸ்ரோ கல்வி நிறுவனம் 'அட்மிஷன்' அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2019

இஸ்ரோ கல்வி நிறுவனம் 'அட்மிஷன்' அறிவிப்பு


இஸ்ரோ கல்வி நிறுவனத்தில், ஜூனில் மாணவர் சேர்க்கை துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது

இவற்றில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, பி.டெக்., படிப்பு நடத்தப்படுகிறது.

இந்த படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில், தேர்ச்சிபெற வேண்டும்வரும் கல்வி ஆண்டில், பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 22ல்துவங்கும் என, இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை, www.iist.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி