Mar 30, 2019
BT / SGT - Surplus Name List as on 01.08.2018 And CEO Proceeding ...
Recommanded News
Tags # CEO # PROCEEDING # SURPLUSRelated Post:
SURPLUS
Labels:
CEO,
PROCEEDING,
SURPLUS
8 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
🌹 அனைவருக்கும் வணக்கம்.
ReplyDelete💐💐💐💐
*தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான பிரமாண்டமான வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் CMS-தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் (கலெக்டர் ஆபீஸ் அருகில், திருச்செங்கோடு ரோடு, நாமக்கல்)07.04.2019 அன்று காலை : 9.30 முதல் மாலை 4.30 மணி* வரை நடைபெற இருக்கிறது என்பதை பெரு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
முகாமில் கலந்து கொள்ள விரும்பும்
பள்ளிகளின் பெயர், காலி பணியிடம் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.
*நமது (சந்தா செலுத்தும் )நிரந்தர உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம்.*
மற்ற ஆசிரியர்களுக்கு நுழைவுக்கட்டணம்/பதிவுக்கட்டணம் ரூ.100 மட்டுமே.
குறிப்பு : பிஎட் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு 50% சலுகை வழங்கப்படும்.
நன்றி. 🙏
தொடர்புக்கு:
நாமக்கல் மாவட்ட தலைவர் M.ஜெயபால் 9715075736
நாமக்கல் மாவட்ட செயலாளர் க.சிவநாதன்
9942799662
நாமக்கல் மாவட்ட பொருளாளர்
M.கார்த்திகேயன்
9095732766
மாவட்ட முதன்மை ஆலோசகர்
செல்வராஜ்
9944805675
*தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கம். பதிவு எண்-30/2018*
ஆங்கில வகுப்பில் 5 பேர் இருந்தாலும் தனி வகுப்பாக கருதாமல், தமிழ் வழி ஆங்கில வழி ஒன்றாக நடத்துவதுபோல கருதி இந்த புத்தி இல்லா அதிகாரிகளின் செய்யும் கீழ்த்தரமான வேலையே இந்த நிரவல் பணி.
ReplyDeleteTET exam எதற்கு
ReplyDeleteமக்களை ஏமாற்ற
Deleteசங்கங்கள் பேச வேண்டும்
ReplyDeleteஆங்கில வழி கல்வி படத்திற்கு ஓர் ஆசிரியர் வேண்டும்
நிச்சயமாக. Eng.and Tamil medium மொத்த மாணவர்களை 40 பிரித்து 1 ஆசிரியர் என தப்புகணக்கு போட்டு உபரி என்கின்றனர் இந்த மூளை இல்லாத மாக்கள்.
DeletePls teaching job iruntha solunga.na M.A,B.ed(English),D.tet complete paniruke,na SC Candidate so teaching job iruntha solunga frnds my phone number_9159039728
ReplyDeleteMarch 28, 2019 at 8:36 AM
ReplyDeleteமதிப்பிற்குரிய மாணவர்களே /ஆசிரியர்களே /பொதுமக்களே ! இத படிக்காம போகாதீங்க ப்ளீஸ் !!!
பள்ளிக்கூட ஆசிரியர்களான நாங்க எங்களோட கஷ்டத்த ஷேர் பண்ணுறோம் !!!������
நண்பர்களே ! நாங்க சுமார் 4500 பேர்க்கு மேல மதுரை காமராஜ் பல்கலைக்கழத்துல 2001 -2016 வரைக்கும் M.Sc(CS and IT) படித்தோம் ,சுமார் 2000 பேர்க்கு மேல B.Ed முடிச்சிருக்கோம்.இப்ப நாங்க TRB Computer Instructor Grade-I க்கு Apply கூட பண்ணமுடியால.MCA/M.SC(CS)/M.SC(IT) மட்டும் Apply பண்ணலாம்.நாங்க எல்லாரும் இப்ப பள்ளிக்கூடம்/கல்லூரி வேலை பார்த்துட்டு இருக்கோம்.நாங்க படுச்சது M.Sc(CS) Syllabus தான் பெயர் மட்டும் M.Sc(CS and IT) .
இத ஏன் MKU நடத்தணும்?Board Of studies என்ன பண்ணுச்சு ?Acadamic Council என்ன பண்ணுச்சு ? இதுக்கெல்லாம் ஒரு பதிலும் இல்ல .M.Sc(CS and IT) கொண்டு வந்தவுங்க படுச்சவுங்களா? பணத்த கொடுத்து வேலைக்கு வந்த பேராசிரியர் எப்படி இருப்பாங்கன்னு நினைக்க தோணுது.பேராசியர்களே இப்படி பண்ற போது மத்தவுங்ககிட்ட நல்லத எப்படிஎதிர்பார்க்கமுடியும்?
நாங்க என்ன பண்ணுறதுன்னு தெரியல.குடும்பத்த விட்டுட்டு கோர்ட்டு கேசுன்னு அலைய முடியல ,பொருளாதார வசதியும் இல்ல,எங்களுக்கு மனஉளைச்சல் தான். கல்லூரி-யூனிவர்சிட்டியா கேட்கசொல்லுது, யூனிவர்சிட்டிஅரச கேட்கசொல்லுது M.Sc(CS and IT) கொண்டு வருவத ஓரே ஒரு நல்ல ஆசிரியர் நினைத்திருந்தால் தடுத்து இருக்கலாம்.ஒரு தவறு இப்ப எங்களோட வாழ்க்கைய பாதிக்குது.அதுவும் கல்விக்கு பெயர்போன காமராசர் பெயர வச்சிருக்குற MKU இப்படி பண்ணிருக்குறதுதான் கொடுமையிலும் கொடுமை.
இத படிக்குறவுங்க மற்ற Group க்கு ஷேர் பண்ணுங்க.இது கண்டிப்பா ஒரு நல்ல ஆசிரியர்/வழக்கறிஞர்/நீதிபதி/அரசியல்வாதி/காவல்துறை/பொதுமக்கள இது போய் சேரும்.இதனால எங்களுக்கு நல்லது கூட நடக்கலாம் அவங்க ஏமாறுவதை கூட தடுக்கலாம்..ப்ளீஸ் உங்களோட ஒரு ஷேர் எங்களுக்கு உதவலாம் ப்ளீஸ். ��தயவு செய்து எல்லாரும் மெயின் subject படிங்க.Ex: B.Com, B.Sc(Botany,Zoology,Chemistry,Physics,Computer Science) படிக்கலாம் ,B.Com(IT),B.Sc(Software System) போல mixed வேண்டவே வேண்டாம்.
இத படிக்குற ஆசிரிய/பேராசிரிய பெருமக்களே மாணவர்கள மூளைசலவை செய்யாதீங்க.தகுதியில்லாத படிப்ப மாணவர்கள மீது துணிக்காதீங்க.நீங்க வாழ பிறரை கெடிக்காதீங்க “ படித்தவன் பாவம் செய்தல் ஐயோ ஐயோ என்று போவான் “ மனசுல வைங்க, B.Sc(Software/CT/SS/CS and IT)படின்னு படிக்குற மாணவன் வாழ்க்கைய கெடுக்காதீங்க.சேர்க்குறதுக்கு முன்னாடி உண்மைய சொல்லி கல்லூரில சேருங்க .இத படிக்குற மாணவ மாணவியரே நல்ல வழிகாட்டிகிட்ட ஆலோசனை கேளுங்க.நாங்க கூட பேராசிரியர்களால் ஏமாற்ற பட்ட ஏமாளி ஆசிரியர்கள்.
இப்படிக்கு
Madurai Kamarai University ஆல் ஏமாற்ற பட்ட M.Sc(CS and IT) மாணவ மாணவியர்
ப்ளீஸ் !!! share பண்ணாம போயிராதீங்க...������