தற்போது 3,4,5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தினை 2019 - 2020ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது 3,4,5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தினை 2019 - 2020ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2019 - 2020 ஆம் கல்வியாண்டு
ReplyDeleteஅட்மின் 2019-2020 என மாற்றவும் தாங்கள் 2010 என பதிவிட்டு உள்ளீர்கள்
ReplyDeleteநன்றி, அருள் மற்றும் ஆனந்த் சார்.
Delete
ReplyDeleteபள்ளிக்கல்வி பாடத்திட்டம் வரும் கல்வி ஆண்டான 2019-2020 இல் 2,7,10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுடன் தற்போது அதற்கடுத்த கல்வியாண்டில் ( 2020-2021) செயல்படுத்த வேண்டிய *3, 4, 5 மற்றும் 8 - ஆம் வகுப்பு௧ளின் புதிய பாடத்திட்டம்* மாற்றமானது வரும் கல்வியாண்டிலேயே அதாவது 2019-2020 ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துதல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே வரும்போது கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
What about 10 and 12 standard it will followed by next year r after that
DeleteThere is no new syllabus for +2 Next year(2019-2020)
ReplyDelete