EMIS Teachers Profile-ல் ஆசிரியர்களின் புகைப்படம் விடுபட்டுள்ளதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2019

EMIS Teachers Profile-ல் ஆசிரியர்களின் புகைப்படம் விடுபட்டுள்ளதா?


எமிஸ் இணைய தளத்தில், ஆசிரியர்களின் விவர பக்கத்தில், யாருக்காவது புகைப்படம் பதிவேற்றாமல் விடுபட்டிருந்தால், தற்போது பள்ளியின் எமிஸ் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் உட்புகுதல் வழியாக புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய இயலாது.

சம்பந்தப் பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் வ.க.அ.மூலமாக மாவட்ட எமிஸ் ஒருங்கிணைப்பாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாநில எமிஸ் ஒருங்கிணைப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, புகைப்படம் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகளை தெரிவிப்பார்கள் என கூறப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் உதவி எண் 14417 தொடர்பு கொள்வது நல்லது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி