ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் அறிவிப்பில் காலிப்பணியிடங்கள் மறைப்பு! - kalviseithi

Jun 15, 2019

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் அறிவிப்பில் காலிப்பணியிடங்கள் மறைப்பு!


சென்ற முறை நடைபெற்ற தேர்வில் தகுதி மதிப்பெண் பெறாமல் தமிழ்,வரலாறு ,வேதியியல் பாடத்தில் BCமற்றும் BCM பிரிவில் 411 இடங்கள்  நிரப்ப படாமல் பின்னடைவு காலிப்பணியிடங்கள் இருந்தன..MBC பிரிவினருக்கு 237 இடங்கள் பின்னடைவு காலிப்பணியிடங்கள் இருந்தன..

தற்சமயம் வெளியாகி உள்ள அறிவிப்பில்..பின்னடைவு காலிப்பணியிடங்கள் MBC பிரிவினருக்கு உரிய 237 காலிப்பணியிட அறிவிப்பு வந்துள்ளது..

ஆனால் BC,மற்றும் BCM பிரிவினருக்கு உரிய 411 இடங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுள்ளது...
ஆசிரியர் தேர்வு வாரியம் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமா???
என்பது தேர்வர்களின் எதிர்பார்ப்பு...

38 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. இட ஒதுக்கீடுகள் தேவையில்லை.
  திறமையினால் முன்னேற வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. இடஒதுக்கிட்டிலும் திறமையானவர்களே வெற்றியும் வாய்ப்பும் பெறுவர் என்பதை தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.

   Delete
  2. Sabapathi sir comment, averudaiya athika, panakara thanmayai kattuginradhu, Illa averudaiya anubava mudhirchi inmaiya kattudhu,

   Delete
  3. Neenga comunity certificate kilinga general turnla pass pannunga jii vaalthukal

   Delete
 3. Edhula erundhu nalla tetiyudhu. This is going to be corrupt and injust. Online mode yaar keta ? Trb polytechnic madhiri frauds ah include panna dha plan panni online mode exams nu announce panni erukanga.

  ReplyDelete
 4. PG TRB PHYSICS 2 BATCH START IN 16.06.2019 AT 10.OOAM REMARK 1 IMPORTANT SUM 2.QP MODEL 17 TRB MODEL 3 MATERIALS NOT SENT FOR MONEY 4.DAILY CLASS 4.WEAKLY CONDUCT TEST 6 PERFECT TEACHING AND COACHING 7 PLEASE CONTACT NO 9087416512 & 8838016855

  ReplyDelete
 5. Second year Pg or bed waiting for results candidates call to me sir 9600640918

  ReplyDelete
 6. பொருளியல் பாடத்திலும் 200க்கும் மேற்பட்ட காலியிடங்கள் சென்ற ஆண்டு இருந்தது....

  ReplyDelete
 7. BC MUSLIM CATEGORY LA naanum bayangarama badhikka pattirukkiren. naan nambi irundhen physics la 10 postings backlog vacancy iruku adhula onnu namaku dhaan nu. enna eamathiduchi indha government.

  ReplyDelete
 8. BC BCM back log vacancy muraikedu sampanthaka case poda virumbuvarkal please contact 6383422369

  ReplyDelete
 9. We are not going to get all the vacancies when we pass. We need only one. Focus on studies instead of blamming govt.

  ReplyDelete
 10. Iruka vacancy ku padichu pass panlam summa yethuku yeduthalum case podurathala pathika pada povathu naam than. Study well and achieve your goal frnds

  ReplyDelete
 11. இருக்கின்ற பின்னடைவு (Backlog) பணியிடங்களை ஒரு சமுகத்திற்க்கு அளிப்பதும் மற்றோரு சமுகத்திற்க்கு மறுப்பதும் நியாயமா? அதுவும் 400 க்கும் மேற்பட்ட இடங்களை மறுப்பது சரியா? இது அந்த சமூகத்திற்க்கு TRB செய்யும் துரோகமே மேலும் BC &BCM சமூகத்தில் 400 பேர் தனது வாழ்வாதரமான ஆசிரிய பணிவாய்ப்பை இழப்பார்கள் என்பதே உண்மை. இதில் மயிரிழையில் பல பேர் தனது வாய்ப்பை இழப்பர். இனிவரும் காலங்களில் ஆசிரியர் பணிவாய்ப்பு குதிரையின் கொம்பு தான்.

  ReplyDelete
 12. Case potda vellaiay Ella yanpan

  ReplyDelete
 13. Case podama vida maden ....soooon

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. School education secretary pradeepyadev Agent of sengottian

  ReplyDelete
 16. Thalamai sariyilla, enna pantarathu

  ReplyDelete
 17. PG TRB CHEMISTRY MATERIALS AVAILABLE CONTACT NUMBER.9629711075

  ReplyDelete
 18. My dear tamil teachers anyone teacher tell me pg tamil grammar book name pls but material available but I am studying book only pls tell

  ReplyDelete
 19. Pg english entha book prepare panrathu ... pls anybody tell me

  ReplyDelete
  Replies
  1. Books secondary piece only. Plz join coaching centre. Then only you can get full guidance and methods. We have less time only

   Delete
 20. kanatha 2017 PGTRB thearvil Tamil padathil BCM paniyidam @15. ithil Oru BCM candidattum pani vaayppai peravillai.But Backlog Listil ithu illai?

  ReplyDelete
  Replies
  1. Please inform musliM leak political leaders raise voice so only we will get some solution.

   Delete
 21. சுதந்திர இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் செங்கோட்டையனை போன்ற கல்விஅமைச்சர் அமைந்து கல்வித்துறையின் சாபக்கேடு !

  ReplyDelete
 22. Very. Very. Low. Court. Case

  ReplyDelete
 23. PG TRB PHYSICS, Rasipuram
  Admission going on...
  Hostel available...

  PG TRB 2017 - First rank four district and 75 students qualified...
  Mobile. 8807432425

  1. Printed materials provided all units

  2. 10 full test papers each unit

  3. More than 250 questions problem based with solution

  4. Every Saturday and Sunday morning - slip test

  5. Trb 2017 - more than 95 question present in Dr.V.K sir materials..

  .. We know quality of materials and class...

  ...Dear friends kindly inform to all

  ReplyDelete
 24. We're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE

  DETAILS.
  Email: healthc976@gmail.com
  Health Care Center
  Call or whatsapp +91 9945317569

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி