சென்ற முறை நடைபெற்ற தேர்வில் தகுதி மதிப்பெண் பெறாமல் தமிழ்,வரலாறு ,வேதியியல் பாடத்தில் BCமற்றும் BCM பிரிவில் 411 இடங்கள் நிரப்ப படாமல் பின்னடைவு காலிப்பணியிடங்கள் இருந்தன..MBC பிரிவினருக்கு 237 இடங்கள் பின்னடைவு காலிப்பணியிடங்கள் இருந்தன..
தற்சமயம் வெளியாகி உள்ள அறிவிப்பில்..பின்னடைவு காலிப்பணியிடங்கள் MBC பிரிவினருக்கு உரிய 237 காலிப்பணியிட அறிவிப்பு வந்துள்ளது..
ஆனால் BC,மற்றும் BCM பிரிவினருக்கு உரிய 411 இடங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுள்ளது...
ஆசிரியர் தேர்வு வாரியம் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமா???
என்பது தேர்வர்களின் எதிர்பார்ப்பு...
This comment has been removed by the author.
ReplyDeleteஇட ஒதுக்கீடுகள் தேவையில்லை.
ReplyDeleteதிறமையினால் முன்னேற வேண்டும்
Oooooo hhhhhh oooo
Deleteஇடஒதுக்கிட்டிலும் திறமையானவர்களே வெற்றியும் வாய்ப்பும் பெறுவர் என்பதை தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.
DeleteSabapathi sir comment, averudaiya athika, panakara thanmayai kattuginradhu, Illa averudaiya anubava mudhirchi inmaiya kattudhu,
DeleteNeenga comunity certificate kilinga general turnla pass pannunga jii vaalthukal
DeleteEdhula erundhu nalla tetiyudhu. This is going to be corrupt and injust. Online mode yaar keta ? Trb polytechnic madhiri frauds ah include panna dha plan panni online mode exams nu announce panni erukanga.
ReplyDeletePG TRB PHYSICS 2 BATCH START IN 16.06.2019 AT 10.OOAM REMARK 1 IMPORTANT SUM 2.QP MODEL 17 TRB MODEL 3 MATERIALS NOT SENT FOR MONEY 4.DAILY CLASS 4.WEAKLY CONDUCT TEST 6 PERFECT TEACHING AND COACHING 7 PLEASE CONTACT NO 9087416512 & 8838016855
ReplyDeleteSecond year Pg or bed waiting for results candidates call to me sir 9600640918
ReplyDeleteபொருளியல் பாடத்திலும் 200க்கும் மேற்பட்ட காலியிடங்கள் சென்ற ஆண்டு இருந்தது....
ReplyDeleteBC MUSLIM CATEGORY LA naanum bayangarama badhikka pattirukkiren. naan nambi irundhen physics la 10 postings backlog vacancy iruku adhula onnu namaku dhaan nu. enna eamathiduchi indha government.
ReplyDeleteBC BCM back log vacancy muraikedu sampanthaka case poda virumbuvarkal please contact 6383422369
ReplyDeleteWe are not going to get all the vacancies when we pass. We need only one. Focus on studies instead of blamming govt.
ReplyDeleteIruka vacancy ku padichu pass panlam summa yethuku yeduthalum case podurathala pathika pada povathu naam than. Study well and achieve your goal frnds
ReplyDeleteஇருக்கின்ற பின்னடைவு (Backlog) பணியிடங்களை ஒரு சமுகத்திற்க்கு அளிப்பதும் மற்றோரு சமுகத்திற்க்கு மறுப்பதும் நியாயமா? அதுவும் 400 க்கும் மேற்பட்ட இடங்களை மறுப்பது சரியா? இது அந்த சமூகத்திற்க்கு TRB செய்யும் துரோகமே மேலும் BC &BCM சமூகத்தில் 400 பேர் தனது வாழ்வாதரமான ஆசிரிய பணிவாய்ப்பை இழப்பார்கள் என்பதே உண்மை. இதில் மயிரிழையில் பல பேர் தனது வாய்ப்பை இழப்பர். இனிவரும் காலங்களில் ஆசிரியர் பணிவாய்ப்பு குதிரையின் கொம்பு தான்.
ReplyDeleteமிகவும் சரி...
DeleteCase potda vellaiay Ella yanpan
ReplyDeleteCase podama vida maden ....soooon
ReplyDeleteWell done
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSchool education secretary pradeepyadev Agent of sengottian
ReplyDeleteThalamai sariyilla, enna pantarathu
ReplyDeletePG TRB CHEMISTRY MATERIALS AVAILABLE CONTACT NUMBER.9629711075
ReplyDeleteMy dear tamil teachers anyone teacher tell me pg tamil grammar book name pls but material available but I am studying book only pls tell
ReplyDeletePg english entha book prepare panrathu ... pls anybody tell me
ReplyDeleteBooks secondary piece only. Plz join coaching centre. Then only you can get full guidance and methods. We have less time only
Deletekanatha 2017 PGTRB thearvil Tamil padathil BCM paniyidam @15. ithil Oru BCM candidattum pani vaayppai peravillai.But Backlog Listil ithu illai?
ReplyDeletePlease inform musliM leak political leaders raise voice so only we will get some solution.
Deleteசுதந்திர இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் செங்கோட்டையனை போன்ற கல்விஅமைச்சர் அமைந்து கல்வித்துறையின் சாபக்கேடு !
ReplyDeleteSadhasivam is good teacher
ReplyDeleteHistory vacant very law
ReplyDeleteVery. Very. Low. Court. Case
ReplyDeleteVery. Very. Low
ReplyDeleteOk
ReplyDeleteHistory very very low vecant
ReplyDeleteMinister ikku exam vai
ReplyDeletePG TRB PHYSICS, Rasipuram
ReplyDeleteAdmission going on...
Hostel available...
PG TRB 2017 - First rank four district and 75 students qualified...
Mobile. 8807432425
1. Printed materials provided all units
2. 10 full test papers each unit
3. More than 250 questions problem based with solution
4. Every Saturday and Sunday morning - slip test
5. Trb 2017 - more than 95 question present in Dr.V.K sir materials..
.. We know quality of materials and class...
...Dear friends kindly inform to all
We're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE
ReplyDeleteDETAILS.
Email: healthc976@gmail.com
Health Care Center
Call or whatsapp +91 9945317569