தமிழகத்தில் கடுமையான வெயில், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு இடையே தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது.கத்திரி வெயில் காலத்தில் மட்டுமல்லாது கடந்த 4மாதங்களாகவே தமிழகத்தில் வெயில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கத்திரி வெயில் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
பல இடங்களிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. பருவமழை காலத்தில் சரிவர மழை பெய்யவில்லை.இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. சென்னை நகரில் தண்ணீருக்காக குடங்களுடன் மக்கள் அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நாளை (ஜூன் 3ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடும் வெயில், தண்ணீர் பஞ்சம் உள்ள நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பெற்றோர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். புதிய பாடத்திட்டத்தின்படி உரிய காலத்தில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டியுள்ளதால் விரைவாக பள்ளிகளை திறப்பது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடும் வெயில் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் பள்ளிகளை ஜூன் 10ம் தேதி திறக்க புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் சில தனியார் பள்ளிகள் கடும் வெயில் காரணமாக நாளை பள்ளிகளை திறக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது
அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் குழந்தைகள் கடும் வெயிலால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
One week appuram school open Panna veyyil commi aayituma
ReplyDeleteSchool la late ta open pannuga
ReplyDeleteIndha veyil la school Ku poradhu kastam
ReplyDeleteமாணவர்களுக்கு கஷ்டமில்லை. ஆசிரியர்களுக்குதான் கஷ்டம்
ReplyDeleteஎவ்வளவு லீவு விட்டாலும் பத்தாது.
DeleteKonjamachum arivoda pesaraya romba pudhisali nu nenapu working day onnudha leave vitalum Saturday working day vaipaga unoda paiyana private school la sethirupa adha Indha vai pesara jolly ah ac bus la vandhu pickup panitu poitu drop panuvaga school pona nekudukara fees ku snacks cooldrink nu kudupaga gov school pasaga apadiya veyil la nadandho or cycle la varanum
DeleteNee mudalla un pillaya, nee govt vela patha govt Scl la sethutu aparama pesu.
DeleteSaturday working day vaja 12.30 ku Scl mudijutu neenga kilampurathellam theriyum public ku
DeletePlease..! Two week apparam school reopen panna romma nalla irukkum
ReplyDeleteSo , veppa salanam rommbave athikamaga irukkirathu ithanala students & teachers pathikkappatuvanga
Athumattumillamal 1 to 8 students pet period iruntha nilaimai mosam akidum
Water problem sarippannalum childs water head akidum ithanala problem
So ,please two or one week later reopen 🤒🤒
Sir, important news mela 👆🖕sollama vittai athu ennanna students ah irukkaddum teachers ah irukkattum kalailla busla yeri oru 3 hours or 2 hours oh illa more time travel panni schoolkku vanthu saptu prayer 9:30 start panni 10:00 stop panni class room pora antha 30 minute romma romma kastem so. Two week later schools reopen better
ReplyDeleteGovt staff wrk panra oorla than erukanum antha govt rule theryuma?
DeleteVelivurla irunthu vadaikaikku thanki irukkuravungka? Ungkalukku kastem puriyutha illaya sir ?
Delete10 6 2019 pls reopen sir
ReplyDeleteஒரு வாரம் குடும்ப கதைகளை பேசுவதிலேயே போய்விடும்.. அப்புறம் நீயா நானா போட்டி துவங்கிவிடும்..
ReplyDeleteஉண்மை
Delete10ம் தேதிக்கு மேல் திறந்தாலும் வெயில் குறையப் போவதில்லை..
ReplyDeleteஅது மட்டுமில்லாமல்.. சனிக்கிழமை பள்ளி வைக்க வேண்டி வரும்..
அதற்கு நாளையே பரவாயில்லை.
தயவுசெய்து நாளை ஒருநாள் மட்டும் லிவு விடுங்க pls
ReplyDeleteமாணவர்கள் எப்போது பள்ளிக்கு வருகிறார்களோ அப்போதுதான் புண்ணியம் பெருகி மாரி பொழியும் என்று கலிபுராணம் சொல்கிறது.
ReplyDeleteBiometric vanthalum 9.00 maniku fingering vajutu poi staff room la sapdurenu 10.30 mani varai cls ku poga matanga athayum konjam paarunga.
Delete!!!!!!!!
DeleteI think u r under depression due to unemployment
DeleteGovt school வேலையில் இருப்பார் ஜீ. அதான் நிலவரம் தெரியுது அவருக்கு
DeleteNadakuratha sonna epdi than erukum
Deleteடே அன்நெளன் மூதேவி பேர போட்டு கமெண்ட் பண்ணு
ReplyDeleteSuper
ReplyDeleteஉண்மைய சொல்ல பேர் தேவையில்லை
ReplyDeleteதிருவண்ணாமலை மாவட்டத்தில் மழை. நாளை விடுமுறையா??????????????
ReplyDeleteஇது ஒரு சரியான கேள்வி
ReplyDeleteInnum malaikalam start akala.
ReplyDeleteMr. Sel I think nega yedho kalatra vela seiyara person ah irupiga Pola cha ivlo correct ah soilriga correct ah kalatra velaya seiyariga government vela kedaika web site la vandhu kathitu iruku pavam yaru petha pullanu theriyala
ReplyDeleteUnmaya sonna unaku valikutha vela ellatha nee vanthu pathiya una mathiri ellarayum ninakatha.neeyum yaaru petha pullayo.
Deleteநாளை கலைஞர் பிறந்தநாள்
ReplyDeleteபள்ளி திறக்கும் நாள்
ReplyDeletehttp://forteachersvpm.blogspot.com/2019/06/complete-study-materials-amd-textbooks.html
ReplyDeleteappo nalaikku school poithan aganuma, sari kilambi tholaiyiren
ReplyDeleteஆரம்ப கால ஆசிரியப் பெருமக்களை மதியாதோர் இக்கால ஆசிரியர்களை குறை கூறுவர்...
ReplyDelete