EMIS NEWS - Student Raise request & Newentry Problem Solved - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2019

EMIS NEWS - Student Raise request & Newentry Problem Solved

New entry செய்யும்போது சேர்க்கை எண்(admission number) பதிவிடும் வசதி தற்போது இல்லை.ஆகையால் New entry செய்த மாணவரின் தனிப்பட்ட profile ஐ திறந்து சேர்க்கைஎண்ணை பதிவிட்டு save கொடுக்கவும்.

Raise request கொடுக்கும் போது Already request raised என வருவதாக பல பள்ளிகள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விவரங்களை EDIT செய்தால் மீண்டும் save செய்ய இயலவில்லை என்ற பிரச்சினையும் சரியானது.

1 comment:

  1. வேறு பள்ளியில் பயின்ற மாணவரின் வயது 6+ ஆகும் நிலையில் சேர்க்கும்போது வகுப்பு காட்ட வில்லை. சேர்த்த பிறகு மணவரின் பெடர் சேர்ந்துள்ளதா என் பார்க்கும் போது 3 ஆம் வகுப்பில் பதிவு ஆகி உள்ளது... இதை எவ்வாறு தீர்ப்பது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி