Flash News : பொதுத் தேர்வு முறை மாற்றங்களை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த தமிழக அரசு முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2019

Flash News : பொதுத் தேர்வு முறை மாற்றங்களை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த தமிழக அரசு முடிவு.



# 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை மாற்றங்களை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த தமிழக அரசு முடிவு.

# 10 ஆம் வகுப்பு தமிழ்,  ஆங்கிலம் பாடங்களுக்கு இனி இரு தாள் தேர்வு கிடையாது.

# 11,  12 ஆம் வகுப்புகளில் பாடங்கள் குறைப்பு.

# மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதப் பாடம் படிக்க அவசியம் இல்லை.அதேபோல் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் உயிரியல் படிக்க அவசியம் இல்லை.

# 600 மதிப்பெண்களுக்கு பதிலாக 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு.

18 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. mathematics இல்லாமல் first group (biology group )என்பது உப்பில்லாத பண்டம் போலாகும் .......

    ReplyDelete
  3. Onnumay puriyala tamil kalviyilae

    ReplyDelete
  4. Medical group. Engineering group. Nursing group
    Appadia

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. தகுதி இல்லாத மாணவர்களை fail செய்ய வேண்டும்

    ReplyDelete
  7. U politicians FIRST U fellows write eligibility exam to be a prompet MP,MLS or Ministers to do all this nonsense GO,S

    ReplyDelete
  8. கல்வியில் தெளிவு இல்லாதவர்கள் இவர்கள், கணிதம் இல்லாத அறிவியல் எந்த போட்டி தேர்வையும் எதிர் கொள்ளவும் உதவாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும், மாற்றம் என்று கூறிக் கொண்டு எதையாவது செய்து வைக்காதீர்கள், நம்மால் கொண்டு வரப் படும் திட்டங்கள் எவர் ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற நினைக்காத படி இருக்க வேண்டும். எதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்கக் கூடாது நான் தவறாக சொல்லி இருந்தால் மன்னியுங்கள் please கொஞ்சம் சிந்தியுங்கள்

    ReplyDelete
    Replies
    1. You are correct. Will a mother leave a sick child without giving medicine because the child says it is bitter. We all know the effect of it. In the same way if u don't learn maths atleast to school level it is going to affect their future

      Delete
  9. நான் BA தமிழ் பயில விரும்புகிறேன் என்ற நிலைப்பாடு ஏற்பட்டால் தமிழ் பாடம் மட்டும் போதும் ...
    மொத்த மதிப்பெண்கள் 100 மட்டும் போதும்..
    இனி மற்ற பாடங்கள் தேவை இல்லை என்று மற்ற பாடங்களை நீக்கி விடுவார்களா....

    ReplyDelete
  10. I want to ask one question why they ask all subject questions in tntet paper 2?

    ReplyDelete
  11. அய்யோ பாவம் தமிழ்நாடு

    ReplyDelete
  12. This type of education will definitely going to spoil the future of the students from not entering into any govt. Job

    ReplyDelete
  13. What will happen to commerce department they will write the exam for 500 or 600

    ReplyDelete
  14. ஏன்தான் பிள்ளைகளின் படிப்பில் இவ்வளவு தொல்லை தருகிறார்களோ

    ReplyDelete
  15. If the education minister would b a learnt one he knows the problem the teacher after all he is just a 10th graduate what does he know about education...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி