தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணி நிறைவு பாராட்டு விழா! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2019

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணி நிறைவு பாராட்டு விழா!


தனியார் பள்ளிகளின் கம்பீரத்தை பின்னோக்கி தள்ளி அரசுப்பள்ளியையும், அரசுப்பள்ளி ஆசிரியர்களை  நோயாளிகளாக்கிய பல தனியார் பள்ளிகளை கடந்த வருடம் நடந்த பொது தேர்வில் நேர்மையாக செயல்பட்டு தனியார் பள்ளிகளின் கோல்மால் வித்தையை தவிடி பொடியாக்கிய எளிமையானவர், நேர்மையான மனிதநேயம் மிக்க பண்பாளர் வீரமிகு நமது  தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிப்புமிகு மாரிமுத்து அய்யா அவர்களின் பணிநிறைவு விழாவில் நேர்மையான மனிதரிடம் வாழ்த்து பெற்ற நிகழ்வு...

ஊழலில்லா சமுதாயம் உருவாக்க உங்கள் வழியில் 
துணைநிற்போம்.....

நீங்கள் விதைத்த விதை விருட்சமாகும் விருட்சமாகும் தேனிமாவட்டத்தில்...

உங்கள் நேர்மையான பணி உங்களுக்கு நிம்மதியை உரித்தாக்கும்  உறுதியாக...

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி