திறந்தநிலை பல்கலை. படிப்புகளில் சேர்க்கை பெறகால அவகாசம் நீட்டிப்பு - kalviseithi

Jul 4, 2019

திறந்தநிலை பல்கலை. படிப்புகளில் சேர்க்கை பெறகால அவகாசம் நீட்டிப்பு


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

 www.online. tnou.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவும், சென்னை , விழுப்புரம், திருச்சி, கோவை, தருமபுரி, மதுரை, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பல்கலைக் கழகத்தின் மண்டல் மையங்கள் மூலமாகவும் படிப்புகளில் சேர்க்கை பெற முடியும். மேலும் விவரங்களுக்கு 044 - 24306663, 24306664 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம் என பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி