Flash News : 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகள் - கல்வித்துறை அதிரடி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2019

Flash News : 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகள் - கல்வித்துறை அதிரடி உத்தரவு.

# 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை திட்டம்.

# 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் விபரங்களை தெரிவிக்க கல்வித்துறை உத்தரவு.

# அருகாமையில் இருக்கும் வேறு அரசு பள்ளிகள் உடன் இணைப்பதற்கு கல்வித்துறை திட்டம்.


11 comments:

  1. Namba government ah kuda pakathu state Andhra kuda join panita nailarukum

    ReplyDelete
  2. வேலைக்கு போகணும்னா தேர்வு வைத்து தானே செலக்ட் பண்ணனும். அப்புறம் எதுக்கு இப்படி பகுதி நேர ஆசிரியர்கள் என்று கால் வயிற்றுக் கஞ்சிக்கு கூட வழியில்லாத ஒரு சம்பளத்தில் இந்த அரசு பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டால் அடைக்கலராஜ் போன்றவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று தெரியவில்லை. கணிப்பொறி வேலையில் எத்தனை பேர் திறம்பட பள்ளிகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று தெரியுமா? இப்பொழுது அனைத்தும் கணிப்பொறி மூலமாக செயல்படுத்தப்படும் என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த அரசியல் வியாதிகள் எத்தனை பேருக்குத் தெரியும் இந்த வேலைகளை பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமாக செய்து நொந்து கிடக்கிறார்கள் என்று? இதில் எத்தனை பேர் இவர்கள் வைத்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது உங்களுக்கும் தெரியுமா? அனைவரும் கிட்டத்தட்ட 45 வயதைக் கடந்தவர்கள். குழந்தைகள் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த 7700 வைத்து என்ன பண்ணமுடியும் என்று ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இனி எங்கு செல்வது? இவர்களுடைய திட்டத்திற்கு பகுதி நேர ஆசிரியர்கள் தான் கிடைத்தார்களா? தேர்ச்சி பெற்றவர்களையெல்லாம் வேலைக்கு எடுத்து விட்டார்களா? எவ்வளவு தூரம் இவர்கள் வைக்கும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று கோச்சிங் சென்டர்களுக்குச் சென்று படித்து தேர்ச்சி பெற்று இவர்களையெல்லாம் வேலையில் அமரவைத்து விட்டார்களா? இனி 9 ஆம் வகுப்பு முதல் மடிக்கணிணி கொடுப்பார்கள். ஆனால் அதை சொல்லித்தர ஆட்களை நியமிக்க மாட்டார்கள். எல்லா வேலைகளும் இனி டிஜிட்டல் முறையில் என்பார்கள் ஆனால் அதற்கு ஆட்களை நியமிக்க மாட்டார்கள். வாழ்க தமிழ்நாடு?

    ReplyDelete
  3. அவசியமான , பயனுள்ள
    நடவடிக்கை
    10 மாணவா்களைக்கொண்ட
    அனைத்து தொடக்க பள்ளிகளையும்
    அருகிலுள்ள
    பள்ளிகளுடன் இனைக்க வேண்டும்...

    ReplyDelete
  4. Private schoolskku ivangale pasangala anuppuvanga,matric schoolskku recognition ivangale koduppanga, appuram govt schoolla pasanga seralannu solluvanga.enna kodumai.

    ReplyDelete
  5. Intha achiyalra innum nerya kodumaigal nadakapoguthu parunga.....asriyar samuthayathai .kadaul than kaptra vendum....

    ReplyDelete
  6. Teacher's ku posting la irudhalum tet pass panala na job illa ok no problem naga pass panikarom nega win panadhu Jayalalithaa amma vachidha andha vetri yepadi sellum venum na again election vachi jeichi vaga nega soilaradhalam teacher's kekarom

    ReplyDelete
    Replies
    1. Namba education minister ah government school la top students kita oru one hour pesavaiga apo theriyum namba minster quantity pathi

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி