1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்! - kalviseithi

Aug 30, 2019

1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்!


சி.பி.எஸ்.இ மாணவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு இனி ஆண்டுதோறும் 1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.தேசிய கல்வித்தரத்திற்கு ஏற்ப இந்த பாடத்திட்டம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய பாடத்திட்டம் :

தமிழக அரசு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த நிரந்தரக் குழுவில் சிறந்த கல்வியாளர்கள்,  சிறந்த வல்லுநர்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றிருப்பார்கள்.

14 comments:

 1. Padichu Kizhicha maari thaan.. Velai Kedaicha maari thaan..

  ReplyDelete
 2. வெளியிட்ட தற்போதைய புதிய பாடத்திட்டத்தின்படியுள்ள பாட புத்தகத்தின் தவறுகளே இன்னும் சரி செய்யப்பட்ட பாடில்லை. இன்னும் வருடா வருடம் புதிய பாடத்திட்டம் என்றால் மாணவர்கள் என்றும் எப்போதும் பிழையுள்ள பாடங்களையே படிக்க வேண்டியதுதான்

  ReplyDelete
 3. சி பி எஸ் கணையாக ஒரு பாடத்திட்டம் எதற்கு அதனையே மொழி பெயர்த்து பாடத்திட்டமாக வைத்தால் என்ன (தமிழ். சமூகவியல் தவிற்த்து)

  ReplyDelete
 4. CBSE பாடதிட்டத்தை மொழியாக்கம் செய்ய ஏன் தயங்குகிறார்கள்

  ReplyDelete
 5. excellent hereafter year by year children will get new syllabus hats off pallikallivithurai hoooooooooooooooooooooooo

  ReplyDelete
 6. தற்போது உள்ள புக்கே சிபிஎஸ் புக் தான்

  ReplyDelete
 7. Year once conducted elections

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி