சி.பி.எஸ்.இ மாணவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு இனி ஆண்டுதோறும் 1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.தேசிய கல்வித்தரத்திற்கு ஏற்ப இந்த பாடத்திட்டம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய பாடத்திட்டம் :
தமிழக அரசு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த நிரந்தரக் குழுவில் சிறந்த கல்வியாளர்கள், சிறந்த வல்லுநர்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றிருப்பார்கள்.
Padichu Kizhicha maari thaan.. Velai Kedaicha maari thaan..
ReplyDeleteவெளியிட்ட தற்போதைய புதிய பாடத்திட்டத்தின்படியுள்ள பாட புத்தகத்தின் தவறுகளே இன்னும் சரி செய்யப்பட்ட பாடில்லை. இன்னும் வருடா வருடம் புதிய பாடத்திட்டம் என்றால் மாணவர்கள் என்றும் எப்போதும் பிழையுள்ள பாடங்களையே படிக்க வேண்டியதுதான்
ReplyDeleteExactly
DeleteSuperooooooSuper
ReplyDeleteசி பி எஸ் கணையாக ஒரு பாடத்திட்டம் எதற்கு அதனையே மொழி பெயர்த்து பாடத்திட்டமாக வைத்தால் என்ன (தமிழ். சமூகவியல் தவிற்த்து)
ReplyDeleteCBSE பாடதிட்டத்தை மொழியாக்கம் செய்ய ஏன் தயங்குகிறார்கள்
ReplyDeleteexcellent hereafter year by year children will get new syllabus hats off pallikallivithurai hoooooooooooooooooooooooo
ReplyDeletewhat about cbse?
ReplyDeleteதற்போது உள்ள புக்கே சிபிஎஸ் புக் தான்
ReplyDeleteEllarume lusunga
ReplyDeleteYear once conducted elections
ReplyDeleteNice comment.
DeleteNice.comment
ReplyDeleteNice comment
ReplyDelete