SCERT - கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும் - இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2019

SCERT - கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும் - இயக்குநரின் செயல்முறைகள்!


ஆசிரியர் கல்வி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பயிற்சி நிறுவனங்கள் / அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்,  ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும்.

பள்ளிப் பார்வையானது பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களது பணித் திறனை மேம்படுத்தவும் மாணவர்களது கற்கும் திறனை மேலும் வலுப்படுத்தவும் உதவும் ஓர் கருவியாக பயன்படுத்தப்படவேண்டும்.

பள்ளிப் பார்வையின்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கல்வியாளர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நெறிமுறைகள்:

SCERT - School Visit Instructions And Proceedings - Download ..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி