பிளஸ் 1 மறுகூட்டல் விண்ணப்பிக்க இன்று கடைசி  - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2019

பிளஸ் 1 மறுகூட்டல் விண்ணப்பிக்க இன்று கடைசி 


அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த ஜூனில் நடைபெற்ற பிளஸ் 1 சிறப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு விடைத்தாள் நகல்கள், தேர்வுத்துறை இணைய தளத்தில் (scan.tndge.in) வெளி யிடப்பட்டது.

தொடர்ந்து மறுமதிப் பீடு மற்றும் மறுகூட்டலுக்கு அதே இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவங்களை பதி விறக்கம் செய்து பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து இன் றைக்குள் (ஆகஸ்ட் 5) சம்பந்த பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு உயிரி யல் பாடத்துக்கு மட்டும்ரூ.305, இதர பாடங்களுக்கு ரூ.205 செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி