கல்வி தொலைக்காட்சி துவக்க நிகழ்ச்சியினை எத்தனை பள்ளிகளில் எவ்வளவு மாணவர்கள் பார்த்தனர் என்ற விவரத்தினை தெரிவிக்க - BEOs, BRTEs களுக்கு CEO உத்தரவு. - kalviseithi

Aug 26, 2019

கல்வி தொலைக்காட்சி துவக்க நிகழ்ச்சியினை எத்தனை பள்ளிகளில் எவ்வளவு மாணவர்கள் பார்த்தனர் என்ற விவரத்தினை தெரிவிக்க - BEOs, BRTEs களுக்கு CEO உத்தரவு.


இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கல்வி தொலைக்காட்சி துவங்கி வைப்பதை அனைத்து பள்ளிகளிலும் பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.ஆகவே வட்டார கல்வி அலுவலர்கள், பொறுப்பு வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் எத்தனை பள்ளிகளில் எவ்வளவு மாணவர்கள் பங்குபெற்றனர் என்ற விவரத்தினை தெரிவிக்க வேண்டும்.

-முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி

1 comment:

  1. Pg Trb online exam வேண்டாம் என்ற case என்ன நிலையில் உள்ளது..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி