இக்னோ பல்கலை. படிப்புகளில் சேர காலக்கெடு நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2019

இக்னோ பல்கலை. படிப்புகளில் சேர காலக்கெடு நீட்டிப்பு


இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் (இக்னோ) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத் தில் தொலைதூரக் கல்வியில் முதுநிலை, இளநிலை பட்டப் படிப்புகள், முதுநிலை பட்டயம், பட்டயப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்க் கைக்கான பணிகள்நடந்து வரு கின்றன. இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண் டும். தற்போது விண்ணப்பிப்ப தற்கான காலக்கெடு ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

படிப்புகளில் சேர ‘‘http://onlineadmission.ignou.ac.in/admission’ என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கட்டண விலக்கும் உண்டு. மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக மண்டல மையம், பெரியார் திடல், 84/1. ஈவிகே சம்பத் சாலை, வேப்பேரி, என்ற முகவரியிலோ, 044-26618438, 26618039 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி