Flash News - பட்டதாரி ஆசிரியருக்கான Surplus கலந்தாய்வு தேதி அறிவிப்பு - Director Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2019

Flash News - பட்டதாரி ஆசிரியருக்கான Surplus கலந்தாய்வு தேதி அறிவிப்பு - Director Proceedings

உபரி பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு 28.08.2019 ( புதன்கிழமை ) அன்று காலை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.


5 comments:

  1. 2019-2020 e-TDS தாக்கல் செய்ய எளிய வழிமுறை 

    மதிப்பிற்குரிய அலுவலக தலைமை அவர்களுக்கு அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 
    அரசு அலுவலகங்களுக்கு வருமான வரி தொடர்புடைய காலாண்டு TDS தாக்கல் செய்து தருவோம் என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அரசு அலுவலகங்களில் TDS தாக்கல் செய்யும் நடைமுறை சிக்கல்களை புரிந்து கொண்டு, அவற்றை எளிமையாக களைய i - solutions மையம் உங்களுக்கு சேவை அளிக்க தயாராக உள்ளது.

    SERVICES
    1) e-TDS தாக்கல் செய்து கொடுத்தல்
    2) FORM 16 செய்து கொடுத்தல்
    3) IT RETURNS - E-Filing
    4) Form 10E
    5) Income Tax Notice – Ratification

    WE WILL PROVICD ABOVE SERVICES THROUGH E-Mail and What’s Up


    உங்கள் அலுவலகத்திலிருந்து கருவூலத்தில் சமர்பிக்கும் HEAD WISE SALARY STATEMENT- யை ( SOFT COPY ) மட்டும் பெற்று கொண்டு , உங்கள் அலுவலகத்திற்கான காலாண்டு TDS யை குறித்த நேரத்தில் தாக்கல் செய்து தரப்படும். இதனால் தங்கள் அலுவலக பணிச்சுமை வெகுவாக குறைக்கபடுகிறது, தகவல்களும் பிழையின்றி பெறமுடிகின்றது. 

    உங்கள் அலுவலகத்தில் இருந்து TDS தொடர்பான தகவல்கள் ஒத்திசைவு செய்து , சரிதன்மையை உறுதி செய்த பின்னரே TDS தாக்கல் செய்யப்படும். இதன் மூலம் பிழைகள் , MISMATCH போன்ற தவறுகள் 100% தவிர்க்கப்படும்.


    i-Solutions, 

    அழைக்க : 9677103843
    6383466805

    ReplyDelete
  2. பதவி உயர்வு நடைபெற்றபின்பு உபரி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்வதே சரியானதாக இருக்கம்

    ReplyDelete
  3. Yes, பதவி உயர்வு நடைபெற்றபின்பு உபரி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்வதே சரியானதாக இருக்கம். ithukuda theriyatha paditha methaikku

    ReplyDelete
  4. This is the last activity but you are doing as first activity. You people are very great.

    ReplyDelete
  5. intha year norms eathum change panni general transfer counseling nadatha chance irukka last year counseling la participate panni transfer vangunavanga intha yearum participate panna chance iruka ????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி