பள்ளி மானியத் தொகை 2019 - 20 அந்தந்த SMC கணக்கில் 20.09.2019-க்குள் அனுப்பிட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. - kalviseithi

Sep 19, 2019

பள்ளி மானியத் தொகை 2019 - 20 அந்தந்த SMC கணக்கில் 20.09.2019-க்குள் அனுப்பிட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.


மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை திட்ட ஒப்புதல் குழு 2019-20 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் 10% தொகை SWACHHTA ACTION PLAN 2019 - 20 ( SAP) முழு சுகாதாரத் தமிழகம் என்ற இனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மானியத் தொகை 2019 - 20 அந்தந்த பள்ளி மேலாண்மை குழு ( SMC ) வங்கி கணக்கில் 20.09.2019-க்குள் அனுப்பிட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

School Grand Dir Proceedings - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி