2,340 உதவி பேராசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரிய வழக்கு: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு - kalviseithi

Sep 12, 2019

2,340 உதவி பேராசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரிய வழக்கு: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு


2,340 உதவி பேராசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு நிலுவையில் உள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

7 comments:

 1. What is the chance for eligible candidate with out experience to get selected? If no please don't allow PG students to write NET/SET. Let only person with experience write the NET/SET. Only exam will give equal chance for all. Even for TNPSC District Judge, it only exam and not experience is taken and why injustice only to Asst Professor in Arts and Science college. I hope we will get justice in this case.

  ReplyDelete
  Replies
  1. Unaku paisa irrukum nee MPhil PhD padeepa paisa illadavanga pg with net, set padeepanga unaku edukuda valikudo olunga net, set padeechi pasagura valia paru

   Delete
  2. I have NET and PhD. Today who have phd they also have NET. Why confusion. What is fate that Will happen

   Delete
 2. Useless government can't do any work properly in related to education because uneducated ruling our India they didn't think about common people struggling

  ReplyDelete
 3. தீபன் வழக்குப்போட்டவனெல்லாம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்...நல்லவன் மாதிரி பேசுறான்! முதல்ல ஒரு இங்கிலீசு வாத்தியரை இங்கிலீசுல பேசச்சொல்லு...ஒருத்தனை நீட்ல பாசு செய்ய வைக்கச் சொல்லு...கொழுத்த...பெருச்...கள்...கூட கிடைக்கும் 20000 சம்பளத்திற்காக நாக்கை தொங்கவிட்டு 2400 பேர் வாழ்க்கையில் மண் அள்ளி போடுறானுக!

  ReplyDelete
  Replies
  1. s.. u r right.. avanuku posting kidaikathunu case poduran.. poramai pudicha kootangal..

   Delete
 4. https://www.google.com/url?rct=j&sa=t&url=https://timesofindia.indiatimes.com/city/madurai/plea-to-conduct-competitive-exams-for-asst-prof-post/articleshow/71104172.cms&ct=ga&cd=CAEYASoTODkyMzkxMDM0MTcxMTI3MzM4NDIcMWRmYmRhODNlNjI5OTFhOTpjby5pbjplbjpJTg&usg=AFQjCNGabUYWloSzrKHcUVjB0OVohky8aQ

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி