1000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை - பள்ளிக் கல்வித்துறை வெளியீடு. - kalviseithi

Sep 12, 2019

1000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை - பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.


பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி 2011 - 12 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2019 முதல் 31.12.2021 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்பட்டது.


4 comments:

 1. Shall we keep test to MP and MLA, anybody can get pass Mark 5 th standard syllabus?

  ReplyDelete
 2. Good educated members being as a labour uneducated member being as into politicians and law makes

  ReplyDelete
 3. இந்த மாதம் மாறுதல் கலந்தாய்வு நடக்க வாய்ப்பு இருக்கா அது குறித்த எந்த தகவலும் சரியாய் வரவில்லை
  நடக்குமா நடக்காதா?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி