6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா புவியியல் வரைபடம் - இயக்குநரின் செயல்முறைகள். - kalviseithi

Sep 12, 2019

6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா புவியியல் வரைபடம் - இயக்குநரின் செயல்முறைகள்.


பள்ளிக்கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 6ம் வகுப்பு மற்றும் 7,8,9,10 ம் வகுப்புகளில் புதிதாக சேர்ந்து பயிலும் மாணவ / மாணவிகளுக்கு விலையில்லாப் புவியியல் வரைப்படம் 120 கல்வி மாவட்டங்களுக்கு வழங்குவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமான விவரம் அனுப்ப இயக்குநர் உத்தரவு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி