குருவளமையம் மாற்றியமைப்பு - இனி மேல்நிலைப் பள்ளிகளுடன் அருகில் உள்ள 10 முதல் 15 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இணைந்து புதிய குருவளமையம் ( CRC ) செயல்படும் - இதனை உடனே செயல்படுத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி,
ஈரோடு மாவட்டத்தில் புதிய குருவள மையங்களின் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பெயர் பட்டியல் மற்றும் பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
( ஈரோடு மாவட்டம்)
CRC Change school list - All Blocks - Download file ...
ஈரோடு மாவட்டம். புதிய குறுவள மையங்களின் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பெயர் பட்டியல்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி