முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு ஆய்வக உதவியாளர்களுக்கு உண்டா? CM CELL Reply! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2019

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு ஆய்வக உதவியாளர்களுக்கு உண்டா? CM CELL Reply!


2019 - 20 ஆம் கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர் பதவிக்கு அமைச்சு பணியாளர்களுக்கு 50 காலிப்பணியிடங்களில் 2 காலிப்பணியிடம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் நேரடி நியமனம் செய்யப்பட்ட தகுதிவாய்ந்த ஆய்வக உதவியாளர்களுக்கும் இது பொருந்துமா?

இதற்கு முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து அனுப்பப்பட்ட பதில்.



7 comments:

  1. இருக்குற வேலைய காப்பாத்த பாருங்க ஆய்வக உழைப்பாளர்களே..

    ReplyDelete
    Replies
    1. மற்ற துறைகளில் பதவி உயர்வு உள்ளது. ஆய்வக உதவியாளர்களுக்கு தேவையில்லை என்கிறீர்களா தோளரே

      Delete
    2. வாங்குற சம்பளத்துக்கு சும்மா தானே இருக்கீறீங்க

      Delete
    3. சும்மா தான் இருக்கிறோம் என்று பார்த்திரா நண்பா நிறைய வேலைகள் pakirom.... சும்மா இருந்தா நிருபித்து இந்த postinga எடுக்க சொல்ல வேண்டியதுதானே

      Delete
  2. அப்படி இல்லை தோழரே.. ஆய்வக உதவியாளர் சமுதாயமே , இளஞ் சிங்கமே, எழுந்து வா என் இனமே... முதுநிலை பட்டதாரி பதவி உயர்வு என்ன, ஜனாதிபதி பதவியே வாங்கி தருகிறேன் என்று சங்கத்துகாரன் தொப்பையை ஆட்டிக்கொண்டு வந்து கூப்பிடுவான்.. போய்விடாதீர்..

    ReplyDelete
  3. ஆய்வக உதவியாளருக்கு பதவி உயர்வு வேண்டும் இல்லை ௭ன்றால் நான் யார் கூடயும் பேச மாட்டேன் இது ௭ன் மேல் சத்தியம்

    ReplyDelete
  4. ஆய்வக உதவியாளருக்கு பதவி உயர்வு வேண்டும் இல்லை ௭ன்றால் நான் யார் கூடயும் பேச மாட்டேன் இது ௭ன் மேல் சத்தியம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி