2019 - 20 ஆம் கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர் பதவிக்கு அமைச்சு பணியாளர்களுக்கு 50 காலிப்பணியிடங்களில் 2 காலிப்பணியிடம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் நேரடி நியமனம் செய்யப்பட்ட தகுதிவாய்ந்த ஆய்வக உதவியாளர்களுக்கும் இது பொருந்துமா?
இதற்கு முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து அனுப்பப்பட்ட பதில்.
இருக்குற வேலைய காப்பாத்த பாருங்க ஆய்வக உழைப்பாளர்களே..
ReplyDeleteமற்ற துறைகளில் பதவி உயர்வு உள்ளது. ஆய்வக உதவியாளர்களுக்கு தேவையில்லை என்கிறீர்களா தோளரே
Deleteவாங்குற சம்பளத்துக்கு சும்மா தானே இருக்கீறீங்க
Deleteசும்மா தான் இருக்கிறோம் என்று பார்த்திரா நண்பா நிறைய வேலைகள் pakirom.... சும்மா இருந்தா நிருபித்து இந்த postinga எடுக்க சொல்ல வேண்டியதுதானே
Deleteஅப்படி இல்லை தோழரே.. ஆய்வக உதவியாளர் சமுதாயமே , இளஞ் சிங்கமே, எழுந்து வா என் இனமே... முதுநிலை பட்டதாரி பதவி உயர்வு என்ன, ஜனாதிபதி பதவியே வாங்கி தருகிறேன் என்று சங்கத்துகாரன் தொப்பையை ஆட்டிக்கொண்டு வந்து கூப்பிடுவான்.. போய்விடாதீர்..
ReplyDeleteஆய்வக உதவியாளருக்கு பதவி உயர்வு வேண்டும் இல்லை ௭ன்றால் நான் யார் கூடயும் பேச மாட்டேன் இது ௭ன் மேல் சத்தியம்
ReplyDeleteஆய்வக உதவியாளருக்கு பதவி உயர்வு வேண்டும் இல்லை ௭ன்றால் நான் யார் கூடயும் பேச மாட்டேன் இது ௭ன் மேல் சத்தியம்
ReplyDelete