உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் தினமும் எவ்வளவு நேரம் அலுவலகத்தை விட்டு முன்னதாக செல்ல அனுமதி? CM CELL Reply - kalviseithi

Sep 27, 2019

உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் தினமும் எவ்வளவு நேரம் அலுவலகத்தை விட்டு முன்னதாக செல்ல அனுமதி? CM CELL Reply


உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் தினமும் 15 நிமிடங்கள்  அலுவலகத்தை விட்டு முன்னதாக செல்ல அனுமதி - CM CELL Reply

வருகைப்பதிவேடு முறை பின்பற்றப்பட்டாலும் உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்லலாம் எனக் கருதப்படுகிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி