தீக்க்ஷா (DIKSHA) தளத்தில் சிறந்த காணொளிகளை உருவாக்கி பதிவேற்றம் செய்த 10 ஆசிரியர்களுக்கு பாராட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2019

தீக்க்ஷா (DIKSHA) தளத்தில் சிறந்த காணொளிகளை உருவாக்கி பதிவேற்றம் செய்த 10 ஆசிரியர்களுக்கு பாராட்டு


ஆசிரியர் தின நன்னாளில்மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களின் கடினமான பாடப்பகுதிகளை எளிமையாக்கும் விதத்தில்தீக்க்ஷா (DIKSHA) தளத்தில் சிறந்த காணொளிகளை உருவாக்கி  பதிவேற்றம் செய்த  தமிழகத்தின் சிறந்த 10 ஆசிரியர்களை தேர்வு செய்து அதற்கான பாராட்டு சான்றிதழை மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களால்  அமைச்சர் பெருமக்கள் / கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில்  வழங்கப்பட்டது.

1 comment:

  1. In Diksha application very useful for children but, some mistakes are in story part in standard I, please will correct the mistakes

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி