Flash News : காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை ரத்தா? மாநில திட்ட இயக்குநர் உத்தரவால் குழப்பம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2019

Flash News : காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை ரத்தா? மாநில திட்ட இயக்குநர் உத்தரவால் குழப்பம்!


காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை இந்த கல்வியாண்டு ரத்தா?

காந்தியடிகளின் 150து பிறந்தநாள் விழாவினை - 23.09.2010 முதல் 02.10.2019 வரை தொடர்ச்சியாக 9 நாட்கள் பள்ளி அளவில் தினந்தோறும் போட்டிகள் நடத்திட உத்தரவு என்ற மாநில திட்ட இயக்குநர் உத்தரவால் விடுமுறை உண்டா ? இல்லையா?  என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்!








11 comments:

  1. Ivainga epayume ipadi than boss...

    ReplyDelete
  2. Plan panitinga ok leave cancel ayyo hayyo

    ReplyDelete
    Replies
    1. Kumuta unnku ellam sudhdhiram vangi thandharu paru avara solla veandum....unnku ellam patru irruka pa

      Delete
  3. Aided school wanted sc English history eruntha solunga Frnds 6383206665

    ReplyDelete
  4. Mr.pearl nenga Tet passa.nenga Tet pass panni iruthalum eduthuga matanga.aided school Tet pass thevai ila.amount only irutha pothum

    ReplyDelete
  5. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் மனமொத்த மாறுதல் வேண்டுபவர்கள் 9677967989,7598547405 ,என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் சரிதான்..amount எவளோ..

      Delete
  6. எத்தனை லட்சம் கேட்பீர்கள் மேடம்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி