PGTRB 2019 - முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு இன்று துவக்கம்! தேர்வர்கள் அனைவருக்கும் கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்! - kalviseithi

Sep 27, 2019

PGTRB 2019 - முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு இன்று துவக்கம்! தேர்வர்கள் அனைவருக்கும் கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்!


அரசு பள்ளிகளில் 2144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு இன்று துவங்குகிறது; மூன்று நாட்கள் நடக்கிறது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. வழியாக தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 154 மையங்களில் கணினி வழியில் இந்த தேர்வு நடக்கிறது. இதில் 1.22 லட்சம் பெண்கள் உட்பட 1.85 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளை தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 150 கேள்விகளுக்கு மூன்று மணி நேரம்தேர்வு நடக்கும். காலை 7:30 மணிக்குள்ளும் பிற்பகல் தேர்வுக்கு பகல் 12:30 மணிக்குள்ளும் தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தேர்வர்கள் அனைவருக்கும் கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்!

29 comments:

  1. adutha kularu padi arampeka pokuthu....hehehe

    ReplyDelete
  2. Wish you all the best for all PG students.

    ReplyDelete
  3. Wish you all the best for all PG students.

    ReplyDelete
  4. Wish you all the best for all PG students.

    ReplyDelete
  5. All the best for all Pg teacherstudents./ Students / teachers Iam also included.

    ReplyDelete
  6. CSIR-UGC/NET/TN-SET/TRB-POLYTECHNIC CHEMISTRY CLASSES WILL START ON 13.10.19 AT NAGERCOIL- KK DIST
    PROFESSIONALLY CHEMISTRY INSTITUTE
    ADMISSIN ON 6.10.19
    CONTACT. 9884678645

    ReplyDelete
  7. CSIR-UGC/NET/TN-SET/TRB-POLYTECHNIC CHEMISTRY CLASSES WILL START ON 13.10.19 AT NAGERCOIL- KK DIST
    PROFESSIONALLY CHEMISTRY INSTITUTE
    ADMISSIN ON 6.10.19
    CONTACT. 9884678645

    ReplyDelete
  8. Examlam ok result விடுவங்களா

    ReplyDelete
  9. Question English language or Tamil @ English?

    ReplyDelete
  10. முதுகலை ஆசிரியராக தேர்வெழுத செல்லும் என் உடன்பிறப்புகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

    ReplyDelete
  11. Replies
    1. Govt schools.la students illa.. then how can recruit/appoint ?

      Delete
  12. How was the question paper friends?for today's exam

    ReplyDelete
    Replies
    1. Very easy questions come from old question paper but physics some symbol not displayed correctly. Its new experience.
      Trb rocks....

      Delete
    2. Thx for reply..how was psychology and education?

      Delete
  13. PG TRB Online Exam எழுதும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.👍👍

    ReplyDelete
  14. Arulmuthusamy sir exam எப்படி இருந்ததது history கஷ்டமாக இருந்தது என்று கூறுகிறார்களே...

    ReplyDelete
    Replies
    1. வரலாறு கடினம் தான் ஆனால் ஒரு சிலர் நன்றாக இருந்தது என கூறுகிறார்கள் என்னால் நம்ப முடியவில்லை

      Delete
    2. Yes padikama eluthenal esithan bro

      Delete
  15. Any one please tell psychology in tamil or english

    ReplyDelete
    Replies
    1. அனைத்து கேள்விகளும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கிறது

      Delete
  16. முதுகலை ஆசிரியர் தேர்வு எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. Question paper vetuku tharuvangala

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி