அரசு பள்ளிகளில் 2144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு இன்று துவங்குகிறது; மூன்று நாட்கள் நடக்கிறது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. வழியாக தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 154 மையங்களில் கணினி வழியில் இந்த தேர்வு நடக்கிறது. இதில் 1.22 லட்சம் பெண்கள் உட்பட 1.85 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளை தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 150 கேள்விகளுக்கு மூன்று மணி நேரம்தேர்வு நடக்கும். காலை 7:30 மணிக்குள்ளும் பிற்பகல் தேர்வுக்கு பகல் 12:30 மணிக்குள்ளும் தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தேர்வர்கள் அனைவருக்கும் கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்!
Vaazhthukkal 💐💐💐
ReplyDeleteadutha kularu padi arampeka pokuthu....hehehe
ReplyDeletebad news will come soon
ReplyDeleteWish you all the best for all PG students.
ReplyDeleteWish you all the best for all PG students.
ReplyDeleteWish you all the best for all PG students.
ReplyDeleteWish u all the for kalviseithi
ReplyDeleteAll the best for all Pg teacherstudents./ Students / teachers Iam also included.
ReplyDeleteAllthebest
ReplyDeleteCSIR-UGC/NET/TN-SET/TRB-POLYTECHNIC CHEMISTRY CLASSES WILL START ON 13.10.19 AT NAGERCOIL- KK DIST
ReplyDeletePROFESSIONALLY CHEMISTRY INSTITUTE
ADMISSIN ON 6.10.19
CONTACT. 9884678645
CSIR-UGC/NET/TN-SET/TRB-POLYTECHNIC CHEMISTRY CLASSES WILL START ON 13.10.19 AT NAGERCOIL- KK DIST
ReplyDeletePROFESSIONALLY CHEMISTRY INSTITUTE
ADMISSIN ON 6.10.19
CONTACT. 9884678645
Examlam ok result விடுவங்களா
ReplyDeleteQuestion English language or Tamil @ English?
ReplyDeleteBoth
Deleteமுதுகலை ஆசிரியராக தேர்வெழுத செல்லும் என் உடன்பிறப்புகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
ReplyDeleteUG TRB VARUMA SIR?
ReplyDeleteGovt schools.la students illa.. then how can recruit/appoint ?
DeleteVazhthukaluku nandri
ReplyDeleteHow was the question paper friends?for today's exam
ReplyDeleteVery easy questions come from old question paper but physics some symbol not displayed correctly. Its new experience.
DeleteTrb rocks....
Thx for reply..how was psychology and education?
DeletePG TRB Online Exam எழுதும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.👍👍
ReplyDeleteArulmuthusamy sir exam எப்படி இருந்ததது history கஷ்டமாக இருந்தது என்று கூறுகிறார்களே...
ReplyDeleteவரலாறு கடினம் தான் ஆனால் ஒரு சிலர் நன்றாக இருந்தது என கூறுகிறார்கள் என்னால் நம்ப முடியவில்லை
DeleteYes padikama eluthenal esithan bro
DeleteAny one please tell psychology in tamil or english
ReplyDeleteஅனைத்து கேள்விகளும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கிறது
Deleteமுதுகலை ஆசிரியர் தேர்வு எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteQuestion paper vetuku tharuvangala
ReplyDeleteWe're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE
ReplyDeleteDETAILS.
Email: healthc976@gmail.com
Health Care Center
Call or whatsapp +91 9945317569