TET - ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் பணிநியமனத் தேர்வு ( தந்தி செய்தி) - kalviseithi

Sep 21, 2019

TET - ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் பணிநியமனத் தேர்வு ( தந்தி செய்தி)

2013 ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2013 ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தகவலைவெளியிட்டார்.  முன்னதாக, வரப்பாளையம் என்ற இடத்தில் அமையும், அத்திக்கடவு - அவிநாசி திட்ட 5- வது நீரேற்று நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நம்பியூரில் நடைபெற்றது. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு, இந்த பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

33 comments:

 1. Ungala nambi enga life waste ah aguruchu

  ReplyDelete
 2. Appo en 2017, 2019 xam conduct pannininga Mr.

  ReplyDelete
 3. He is saying correct think in a wrong way, there must be competitive exam for all not only for 2013. But the question is WHEN?

  ReplyDelete
 4. Ian passed candidate 2013 TNTET. exam pass Panna posting ponniruvigala ?

  ReplyDelete
 5. Coming soon மிகவிரைவில் 1வருடம் கழித்தும் வராது

  ReplyDelete
 6. Verum arvippu,, onnum pudunga theriyathu

  ReplyDelete
 7. Vacant illankira positing poduvom kira ethula ethai nambuvathu yaarai nemburathu pongada .......

  ReplyDelete
 8. இந்த வியாதிக்கி மருந்தே இல்லையா டாக்டர்

  ReplyDelete
 9. கிடையாது. இன்னும் ஒன்றறை ஆண்டு பொறுத்துக்கொள்ளுங்கள் அது தானாகவே சரியாகிவிடும் மீண்டும் அந்த நாய் வரவே வராது.

  ReplyDelete
 10. மன்னிக்கவும் மீண்டும் அந்த நோய் வரவே வராது.

  ReplyDelete
 11. Trb exam nadathi nu solvathuku pathi Tet entru sollivitar.tet posting no

  ReplyDelete
 12. Viravil Mp.MLA.cm.pm posting ku Tet .neet exam vaikapadum.

  ReplyDelete
 13. பதவி மட்டும் தான் இவர் கிட்ட, அதிகாரம், நியமன உரிமை யாரிடமோ???

  ReplyDelete
 14. அரசு பள்ளிகளில் ஆசிரியர் சர்பிலஸ் என அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பணி நியமனம் செய்ய தடை இதுல நியமன தேர்வு எழுதி என்ன நடக்க போது??

  ReplyDelete
 15. Innuma intha naayi ithaye sollitturukku itha enna pannalam

  ReplyDelete
 16. Innuma intha naayi ithaye sollitturukku... idha enna pannalam

  ReplyDelete
 17. ஐயா இப்படி அறிவிப்பு மட்டும் கொடுக்கிறதை தயவு செஞ்சு நிறுத்துக..... உங்கள் ஆட்சியில் கல்வித்துறையை உலக மக்கள் முதல் சந்து பொந்தெல்லாம் திரும்பி பார்ததன வியந்து... நன்றி

  ReplyDelete
 18. Myke kayila kidaichcha , nayi etha pesuromnu theriyama pesikittirukku
  ReplyDelete
 19. சிறப்பான அறிவிப்பு இந்த நியமன தேர்வு என்பது 2013 தேவர்களுக்கு மட்டும் அல்ல மேலும் மற்றைய தேர்வுகளில் வெற்றிபெற்ற அனைவரும் பங்கேற்கும் விதமாக வரவேற்கின்ற நியமன தேர்வு அமையும்

  ReplyDelete
 20. Kalvi seithigaluku vaalthukal.... Ithu pola news upload seithu... Apapo comedy pandrathuku....

  ReplyDelete
 21. Already 8000 teacher surplus nu avaru than sonnaru eppo posting podaporaram nan nambiten

  ReplyDelete
 22. This is only statement not impliment

  ReplyDelete
 23. உதவிப்பேராசிரியர் தேர்வை சதி செய்து வழக்குப் போட்டு தடுத்து நிறுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் கூட்டத்திற்கு நியூட்டனின் 3-வது விதி வேலை செய்கிறது! (வழக்குப் போட்ட ஆசிரியர் எண்கள்- 8754466990, 8778473095, 9444003436

  ReplyDelete
 24. அவ்வப்போது தெருநாய் இப்படித்தான் குரைக்கும் லேள் லேள் இன்னும் ஒன்றறை ஆண்டுக்கு அடங்கது பார்த்துட்டு போய்கிட்டே இரு.

  ReplyDelete
 25. நான் சொன்னதை எல்லாம் நீங்க உண்மை ன்னு நம்பீட்டீங்க . எல்லாம் சும்மா தமாசு .ஐயோ ஐயோ 😁😁😁😁😁

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி