முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்... - kalviseithi

Oct 18, 2019

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...

கல்விச்செய்தி வாசக நண்பர்கள் பலரது வேண்டுகோளின் படி,

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 க்கான  மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வதற்கான கல்விச்செய்தியின் ஒரு சிறு முயற்சி.இதில் உங்களது தகவல்களை பதிவு செய்வதன் மூலம் நீங்களே உங்களது பாடத்தின் கட்ஆப் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை கிளிக் செய்து அதில் உங்களது பெயர்,மாவட்டம், இனம், பாடம்,  மதிப்பெண் விவரம் ஆகியவற்றை பதிவு செய்யவும்.பெரும்பான்மையோர் பதிவு செய்யும்போது அதனை பாடவாரியாக நீங்களே பார்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு : உண்மையான தகவலை மட்டும் பதிவு செய்யவும்.

விவரங்களை பதிய இங்கே சொடுக்கவும்...

# பதிவு செய்த விவரங்களை பார்க்க இங்கே சொடுக்கவும்...

396 comments:

 1. Replies
  1. Apex Care Academy, Rasipuram
   Polytechnic TRB Physics
   Admission going on....

   ** Excellent materials for all units
   ** 10 online full test for each unit
   150 mark pattern
   ** Totally more than 150 online test
   ** Materials and test batch available

   Mobile 8807432425

   Delete
  2. Apex Care Academy, Rasipuram
   Polytechnic TRB Physics
   Admission going on....

   ** Excellent materials for all units
   ** 10 online full test for each unit
   150 mark pattern
   ** Totally more than 150 online test
   ** Materials and test batch available

   Mobile 8807432425

   Delete
  3. 9095105955 Whatsapp chat me expected cut off available all subjects

   Delete
 2. Pg trb econimics key challenge questions and answers requrement.urgent .call to my whata app number 9600640918

  ReplyDelete
  Replies
  1. Can you predict cut off marks for economics sir
   Any changes with be in answer key

   Delete
 3. Apex Care Academy, Rasipuram
  Polytechnic TRB Physics
  Admission going on....

  ** Excellent materials for all units
  ** 10 online full test for each unit
  150 mark pattern
  ** Totally more than 150 online test
  ** Materials and test batch available

  Mobile 8807432425

  ReplyDelete
 4. English cutoff evlo sir varum

  ReplyDelete
 5. For pg maths whats app group
  https://chat.whatsapp.com/LTa9KcvGtV64f3mQIoSbQZ

  ReplyDelete
  Replies
  1. PG ALL SUBJECTS CUT OFF AVAILABLE. Youtube check or whatsapp 9095105955 dont cal

   Delete
  2. sir key eppadi reply panrathu

   Delete
  3. Whats app 9095105955 maths cut off and objection available

   Delete
 6. Commerce cut off evlo sir varum?my mark is 82 any chance

  ReplyDelete
 7. தமிழ் பதிவு செய்த விபரம் தெரியவில்லை

  ReplyDelete
 8. Tamil BC male 99 marks chance irka????

  ReplyDelete
 9. BC ,MBC above 80 may be chance. SC,ST Above 70 may be chance

  ReplyDelete
  Replies
  1. Minimum 75 marks irukkanam enpathe theriyathunu ungalukku

   Delete
  2. Minimum 75 marks irukkanam enpathe theriyathunu ungalukku

   Delete
  3. Sir/madam l know BC,MBC Ku minimum 50% 75 marks,Sc,stku 45% 40% 68marks,60 marks ok

   Delete
 10. how to object worng answer key

  ReplyDelete
 11. Secondary grade reservationku posting epdi sir panuvanga

  ReplyDelete
 12. Ethana post secondary grade teacher epsi reservation kudupanga sir.yarachum therincha solungalen

  ReplyDelete
  Replies
  1. சார் நீங்கள் என்ன பாடம் எத்தனை மதிப்பெண் எந்த பிரிவு

   Delete
  2. Sir nan tamil sir 80 marks BC

   Delete
  3. வாழ்த்துக்கள்

   Delete
  4. where is youe mark in list selva sir.

   Delete
  5. Entry paniruken sir enaki kidakuma

   Delete
  6. I don't no but 32 sg teacher vacancy in tamil subject

   Delete
 13. தமிழ் key ANS change ஆக any chances.. frnds one or two questions.. plz reply frnds

  ReplyDelete
  Replies
  1. 5 to 8 and change ஆகும் உறுதியாக

   Delete
  2. Bro காப்பியப்பண்பு அக்குரன் மட்டும் தான் என்று கூறுகிறார்களே.வேறு எந்த வினாக்கள்Pls sollungal

   Delete
  3. இலக்கிய பண்புகள் என்ன question unda sir

   Delete
  4. அக்குரன் சரியான பதில்

   Delete

  5. அக்குரன் சரியான பதில் என்ன sir

   Delete
  6. மண்டமர்க் குடைந்தன இதுக்கு சரியான விடை என்ன சார்

   Delete
  7. இடையேழுவள்ளல்களில் ஒருவன்.ஆனா அந்த விடையே அதுல இல்ல..சார்

   Delete
  8. அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்

   Delete
  9. மண்டமர்க் குடைந்தன பதில் உருப்பரை சரியா அ குடிகொலா

   Delete
  10. சிறிய யூனியன் பிரதேசம்
   லட்சத்தீவு என்பதே சரி

   Delete
  11. ஒலியன் என்பது ஒலிப்பு முறை என்பது சரி,வாயில் என்பது தூது செல்வோர் அல்லது ஊடல் தணிப்போர்.

   Delete
  12. அக்குரன் என்பது இடையெழு வள்ளல் Option tharala.

   Delete
  13. உறுப்பறை சரியா

   Delete
  14. அக்குரன் வினாவுக்கு Option கொடுக்கல எல்லாருக்கும் மதிப்பெண் கொடுக்க வேண்டும்

   Delete
 14. ZOOLOGY 82 MARK SC JOB KETTAIKUMA

  ReplyDelete
  Replies
  1. sir chance irukku nu solluranga my mark also 83 my number 7639892214 pls contact

   Delete
 15. Dear friends BC chemistry 74 eligible a or minimum 75 mark edukauma

  ReplyDelete
 16. பரிபாடல் சங்க இலக்கிய நூல் கிறு... கின்று (f) so சங்க காலம் தவறா?

  ReplyDelete
  Replies
  1. s sir same doubt enakum but proof?

   Delete
  2. mozhi varalaru sakthivel book proof,

   Delete
  3. டாக்டர் ம.ராசமாணிக்கனார்
   எழுதிய தமிழ் மொழி இலக்கிய வரலாறு என்ற நூலில் பரிபாடல்
   சங்க கால நூல் என்பதை உ.வே.சா.போன்ற அறிஞர்கள் மேற்கோள்களை காட்டி விளக்கியுள்ளார். எனவே சங்க காலம் என்பதே சரி

   Delete
  4. s sir correct ans sanga kalam

   Delete
  5. சங்கம் மருவிய காலம் சரி

   Delete
 17. Sir next trb eppo varum??any idea

  ReplyDelete
  Replies
  1. Next year possibly..


   Too many retirements next year

   Delete
  2. Sir tet and trb exam may be 2021 because 2 years ku one time than

   Delete
 18. காப்பியப்பண்பு

  லட்சத்தீவு

  அக்குரன்

  பதினெண் சித்தர் ஞானக்கோவை

  சங்க காலம்

  வேற்றுமைச் சந்தி

  ஆகியவை தவறாக உள்ளது

  ReplyDelete
  Replies
  1. sanga kalam
   kappiya panbu
   latcha theevu 3 thavaraga iruku

   Delete
  2. அக்குரன் இடையேழு வள்ளல்
   சூடாமணி நிகண்டு

   சித்தர் ஞானக்கோவை என்பது ஒருவர் இயற்றியது அல்ல அது பல சித்தர் பாடல்களின் தொகுப்பு
   தாயுமானவர் எழுதவில்லை

   Delete
  3. சங்கம் மருவிய காலம் சரி

   Delete
 19. Agathiyum change aaga vaaippu irukku

  ReplyDelete
 20. Aguran entha puththagam pls sollunga

  ReplyDelete
  Replies
  1. சூடாமணி நிகண்டு செய்யுள் 125

   Delete
  2. பதினெண் சித்தர் ஞானக்கோவை பாடிய தொகுப்பில் பட்டினத்தார் வரும் மற்ற மூன்று Option வராது.

   Delete
  3. பதினெண் சித்தர் ஞானக்கோவை இயற்றியவர் பட்டிணத்தாரா
   இல்லை

   Delete
 21. pg trb objection track link https://trbpgtped.onlineregistrationform.org/TRBPGCT/index.jsp

  ReplyDelete
 22. https://trbpgtped.onlineregistrationform.org/TRBPGCT/index.jsp

  ReplyDelete
 23. அக்குரன் சரியான விடை கொடுங்கள்

  ReplyDelete
 24. சுண்ண மொழி மாற்று ( அ)அடி மறி
  மொழி மாற்று எது சரி

  ReplyDelete
  Replies
  1. அடிமறிமொழி மாற்று

   Delete
  2. சுண்ண மொழிமாற்று சரி.

   Delete
  3. நன்னூல், யாப்பு இரண்டிற்கும் மொழி மாற்று, சுண்ண மொழி மாற்று எ.கா. சுரை யாழ... பாடல்

   Delete
 25. Oruthanukum velai koduka porathillai

  ReplyDelete
 26. education doubts quet@ans,pulankaatchi,oththigai,sikkal arai anugumurai,only tamil major

  ReplyDelete
 27. Tamil subject questions proof irunnthal anupunga friends 9952650025

  ReplyDelete
 28. கூழை விடையாக வந்த இரண்டு வினாவும், குழப்பம் விளைவித்து.. இதற்கும் மதிப்பெண்கள் வேண்டும்.

  ReplyDelete
 29. ஒலியன் என்பதற்கு

  அடிப்படை ஒலிப்பு முறை தவறா?

  ReplyDelete
  Replies
  1. சரியான விடை

   Delete
  2. Çorrect answer so proof it

   Delete
  3. Proof iruka sir.ஒலிப்பு முறை க்கு

   Delete
  4. Proof yenna sir iruku pls sollunka sir

   Delete
  5. ஒலிப்பு முறை சரி

   Delete
 30. சிறிய யூனியன் பிரதேசம்
  லட்சத்தீவு என்பதுதான் சரியான விடை
  ஆதாரம் இருக்கிறது

  ReplyDelete
 31. Paripadal sangamaruviya
  Kalam yenpathe sariyanathu
  su. Sakthivel book

  ReplyDelete
  Replies
  1. சங்கம் மருவிய காலம் சரி

   Delete
 32. Paripadal, kalithogai, silampu, meakalai, thirukkural moli nilain adipadaiil sanga maruviya Kalam
  SU. Sakthivel page no 135,136

  ReplyDelete
 33. MATHS, PHYSICS,TAMIL,ENGLISH,BOTANY,CHEMISTRY CUT OFF AVAILABLE WHATSAPP CHAT ONLY NO CAL 9095105955

  ReplyDelete
 34. Has anyone raised their objections? Is the link working? Anyone please help how to raise objection.

  ReplyDelete
  Replies
  1. SIR, first go inside trb and click objection link. but dont go inside. instead in the objection link above you can see BACK. click the back and you can find objection track.

   Delete
  2. Please click this Link https://trbpgtped.onlineregistrationform.org/TRBPGCT/index.jsp

   Delete
 35. https://trbpgtped.onlineregistrationform.org/TRBPGCT/index.jsp

  ReplyDelete
 36. My marks 78 MBC i am working Sgt teacher chance irukka sir

  ReplyDelete
  Replies
  1. Sir private cut off namba vendam result varum varai kathiruppom Nallathey Nadakkum Nambikaiyudan Eruppom.

   Delete
  2. Sir நானும் இடைநிலை ஆசிரியர் தான் BC 85 MARK நீங்க எந்த மாவட்டம்.வேறு யாராவது இடைநிலை ஆசிரியர்கள் தமிழ் தேர்ச்சி அடைந்துள்ளார்களா

   Delete
 37. Hi anybody objection pannirukingala... Pls give the procedure

  ReplyDelete
 38. My marks 78 Tamil MBC i am working Sgt teacher chance irukka sir

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன்...

   Delete
  2. Resarvation kudutha piragu than general kudupangala sir

   Delete
  3. first general then reservation

   Delete
  4. Arikumar sir neengalum secondary grade teacher ah

   Delete
  5. Apo general la sgteacher vanthuta reservation ku thaniya 32 post kudupangala sir

   Delete
 39. tamil 7 question answer proof irukku number kodunga whatsapp anupugiren

  ReplyDelete
 40. Sir MBC Tamil 80 mark vaipu iruka

  ReplyDelete
  Replies
  1. MBC 76,80,88. Anupirukanga. Vera yarum anupala sir

   Delete
  2. Pls MBC Tamil 75+ mark eduthavanga anupunga

   Delete
 41. tamil 7 question answer proof irukku unga whatsapp no anupunga friends 9952650025

  ReplyDelete
  Replies
  1. sir tamil 7 question proof annuppunga 9047584635

   Delete
 42. Arikumar sir 7 questions proof anuppunga.nan. apply pandian. Pls sending. My number 9585739389

  ReplyDelete
 43. For zoology how many answers wrong.....

  ReplyDelete
 44. Tamil 7 question? Maruma athu yandha question

  ReplyDelete
  Replies
  1. காப்பியப் பண்பு,அக்குரன்,ஒலியன்,உறுப்பறை

   Delete
  2. send me 7 questions my numbet 9789180140

   Delete
 45. Sir Tamil 7 questions entha questions sir en number 9585389880 anupungka please

  ReplyDelete
  Replies
  1. tamil 7 questions ku my number ku anupunga sir 9789180140

   Delete
 46. சரி 10th சமச்சீர் புத்தகம்2011-17
  சமூக அறிவியல் பக்கம் -123

  ReplyDelete
 47. Sir send panungka my number please 9585389880

  ReplyDelete
 48. Im BCM Women 83. English. Any chance of getting job.?? Plz reply frds

  ReplyDelete
  Replies
  1. Chance confirm mam
   9095105955 whatsapp chat

   Delete
  2. Chance confirm mam
   9095105955 whatsapp chat

   Delete
  3. I am ibrahim bcm pls call me this number 8680865436

   Delete
 49. Sir Sg teacher plz mentioned mark

  ReplyDelete
 50. Yes 10th ss 2017-18 page no 123

  ReplyDelete
 51. I am BCM woman 84tamil any chance to get the job??

  ReplyDelete
 52. Questions 7 Tamil anpula sir prof venum sir please arikumar sir

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி