அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் புதிதாக 1,531 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு கல்வியாண்டில் (2019-20) அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்வரை மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக நியமித்துக் கொள்ள தொழில்நுட்பக்கல்வி இயக்குநர் கருத்துரு வழங்கியுள்ளார்.அதையேற்று பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி 11 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக 1,531 கவுரவ விரிவுரையாளர்களை பணியமர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்பட வேண்டும். இதற்கு ஏதுவாக ரூ.25.26 கோடி நிதியும் அரசு சார்பில் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் 34 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3,000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Apo polytechnic exam varaadha???
ReplyDeleteVarum ana varathu.
ReplyDeleteEpo notification varum nu any guessing bro?
ReplyDeleteBT Asst exam eppo sir?
ReplyDeletePolytechnic வழக்கில் உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 8தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது . தீர்ப்பு வந்த உடன் மறு தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தால் இன்னும் ஓரிரு மாதங்களில் பணியிடங்களை நிரப்பியிருக்கலாம் . தற்காலிகமாக பேராசிரியர்களை நியமனம் செய்ய இப்பொழுது அறிவிப்பாணை வெளியிட்டிருக்கிறார்கள் .இது தேர்வுக்காக காத்திருந்தவர்களுக்கு மிகவும் ஏமாற்றம் தரும் செயல் . தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறது என்ற செய்தி வந்தவுடன் ,தேர்வை ரத்து செய்து மறுதேர்வை அறிவிப்பை வெளியிட்டவர்கள் ,இப்போதுஇறுதி தீர்ப்பு வந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் மறு தேர்வு அறிவிப்பு வெளியிடாது ஏன் ?
ReplyDeletePoly exam vara chance illaya? Pls tell me.
DeleteTrb polytechnic notification may be February month sir
Delete15000 ஊதியய்திலேயே காலத்தை ஓட்டிவிடுவார்கள்.பதிய நியமனங்கள் இனுக்காது.உயர் கல்வித்துறையில் சுமார் 80% பணியிடங்கள் காலி.இந்த பணியிடங்களை நிரப்பாமல் அந்த நிதியை வேறு துறைகளில் விரையம் செய்டின்றனர்.
ReplyDeleteappa re-exam vaaradha bro??
DeletePG TRB EXAM mudintha andru TRB SECRETARY oru mathathil polytechnic TRB EXAM nadathapadumnu petty koduthanga...!!!!
ReplyDeleteWe are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
ReplyDeleteCall or whatsapp +91 9945317569