10,11,12th Std - Half Yearly Examination Dec 2019 Time Table Published! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2019

10,11,12th Std - Half Yearly Examination Dec 2019 Time Table Published!


10,11,12th Std - Half Yearly Examination Dec 2019 Time Table - Download ( pdf) 

2019 - 20 ஆம் கல்வியாண்டில் 10,11!12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுக்கான கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.அனைத்து வகைப் பள்ளிகளிலும் இக்கால அட்டவணையினை நடைமுறைப்படுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வானது 13.12.2019 முதல் 23.12.2019 வரை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12 வகுப்பு களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

10-ம் வகுப்பு

10-ம் வகுப்புக்கான தேர்வுகள் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கி, 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, 13-ம் தேதி தமிழ், 16-ம் தேதி ஆங்கிலம், 17-ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 18-ம் தேதி கணிதம், 20-ம் தேதி அறிவியல், 23-ம் தேதி சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.

11-ம் வகுப்பு

11-ம் வகுப்பு தேர்வுகள் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரைநடைபெற உள்ளன. அதன்படி, 11-ம் தேதி தமிழ், 12-ம் தேதி ஆங்கிலம், 14-ம் தேதி இயற்பியல், பொருளி யல், 16-ம் தேதிகணிதம், விலங் கியல், வணிகவியல், 18-ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், 20-ம் தேதி கணினி அறிவியல்ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.

12-ம் வகுப்பு

12-ம் வகுப்பு தேர்வுகள் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளன.

அதன்படி 11-ம் தேதி தமிழ், 12-ம் தேதி ஆங்கிலம், 14-ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 16-ம் தேதி இயற்பியல், பொருளியல், 18-ம் தேதி கணினி அறிவியல், 20-ம் தேதி வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.

11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 23-ம் தேதி, உயிரியல், தாவரவியல், தொழில் கணிதம் மற்றும் புள்ளியியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



4 comments:

  1. Tamil major bc 100 backlog vacancy gov maranchuruchu.ipo cv poravanga bc la paathi per thirumpa vanthuruvanga.2017la nirappadaatha backlog vacancy ipo kaamichaangana 100 perukku job kidaikkum.pls bcla 90 eduthavanga+91 contact panunga.num: 93617 79892

    ReplyDelete
    Replies
    1. Backlog vacant bc kku kidaiyathu entru arasaanai 2017 ullathu.

      Delete
    2. appateya.appatena plz antha go va thara muteuma?

      Delete
  2. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி