Flash News தமிழ்நாடு தொடக்ககல்வி இயக்குநர் பணியிட மாற்றம்!! - kalviseithi

Nov 29, 2019

Flash News தமிழ்நாடு தொடக்ககல்வி இயக்குநர் பணியிட மாற்றம்!!

தமிழ்நாடு கல்வித்துறையில் மூன்று முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து முதன்மைச்செயலர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் மதிப்புமிகு பழனிச்சாமி தொடக்கக் கல்வி இயக்குநராக நியமனம்

5 comments:

  1. Replies
    1. இதனை இவன்கண் விடல்...

      Delete
  2. நேற்று தான்டா BEO அறிவிப்பு வந்தது.அதற்குள்ள பங்கு பிரிச்சிடிங்களா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி