ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை தொடக்கம் என்ற News 7 தொலைக்காட்சி செய்தி உண்மையா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2019

ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை தொடக்கம் என்ற News 7 தொலைக்காட்சி செய்தி உண்மையா?


2019 - 2020 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல்,  பதவி உயர்வு கலந்தாய்வு நாளை ( 02.11.2019 )  தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் இந்த கலந்தாய்வானது EMIS இணையதளம் மூலமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியானது பிற்பகல் News 7 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.

ஆனால் அது , இசை - சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான மாறுதல் மற்றும் பணி நியமன கலந்தாய்வு குறித்த செய்தியாகும்.


3 comments:

 1. வங்கியில் கடன் வாங்கி அதிக வட்டி கட்ட இயலவில்லையா வட்டியை குறைத்து கடனை கிளியர் செய்ய ஆலோசனைக்கு அணுகவும் 9150490460

  ReplyDelete
 2. KSJ ACADEMY NAMAKKAL OFFERS
  POLYTECHNIC TRB ONLINE TESTS for the subject of English, Maths, Chemistry, Physics
  10 UNIT TESTS, 3 REVISION TESTS, 3 FULL TESTS
  More than 2000 standard questions
  GO to this link for free demo test: https://ksjacademy.com/
  Contact:
  9842230685/9944488077

  ReplyDelete
 3. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
  Call or whatsapp +91 9945317569

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி