TNTET - ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2019

TNTET - ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு.


ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி பி.எட். மற்றும் டி.எல்.எட். படிப்பை முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வி ஆண்டுக்கான தகுதித்தேர்வு ஜூன் 8, 9ம் தேதிகளில் நடத்தப்பட்டது.இந்த தேர்வில் 5.42 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில் 3.80 லட்சம் பேர் உயர்நிலை பள்ளி ஆசிரியர் பதவிக்கான இரண்டாம் தாளில் பங்கேற்றனர். மீதமுள்ளவர்கள் தான் முதல் தாள் தேர்வில் பங்கேற்றனர்.தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் முடிந்து ஆகஸ்டில் முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் மட்டும் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.யின் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

13 comments:

  1. Where is competitive exam syllabus

    ReplyDelete
  2. Don't hurry. Nothing will happen.

    ReplyDelete
  3. 2017 tet pass candidates ku eppo posting

    ReplyDelete
  4. Dear respectable government u could get ashame still ur not providing job 2013 , 2017 passing candidates then you ur keeping test simply issuing certificate

    ReplyDelete
  5. Whether don't keep the test or resign from ministership from regime

    ReplyDelete
  6. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி