போலி சான்றிதழ் கொடுத்த, அரசு பள்ளி ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், ப.முத்தம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 2015ல் முருகம்மாள், 37, என்பவர், இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
அவரது கல்வி சான்றிதழ், ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.இதில், பி.எஸ்சி., கணிதம், மற்றும் பி.எட்., படித்ததாக அவர் கொடுத்திருந்த சான்றிதழ் போலி என தெரிந்தது.
இதையடுத்து, முருகம்மாளை, 'சஸ்பெண்ட்' செய்து, திருப்பத்துார் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை நேற்று உத்தரவிட்டார்.
Job i vitte thukkunga
ReplyDeleteUnmaya padichavanunga velila irukom! Enna kodumai idhu kadavule!!
ReplyDeleteCorrect decision
ReplyDeleteAva ku melaye othaikkanum. Padichittu tet pass pannittu job illama nanga irukkom. Avalukku enna thairiyam parunga frds.
ReplyDeleteDismiss
ReplyDeleteava purusanum poliyaa iruka poraan.athayum check pannunga da
ReplyDeleteNaangalaam TET pass pannitu job illaama irukom. unaku poli certificate kekuthaa.peasaama nithyananda kuda kailaasaa poidu di
ReplyDeleteUnna pottuttu 🐕 poga. Thevidiya. Ithuku vela job ku poga vendiyathu thaane.
ReplyDeleteநேற்று வரை BEO தேர்வுக்கு தேர்வு கட்டணம் 600 ரூபாய் வசூல் செய்த TRB இன்று முதல் 500 ரூபாய் வசூல் செய்கிறது. வசூல் வேட்டை இன்று முதல் வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டதோ என்னவோ?
ReplyDeleteBsc bed epadi idainilai asiriyaraga mudiyum
ReplyDeleteதிருப்பத்தூர் பகுதியில் இதெல்லாம் சாதாரணம்.. ரத்தத்திலேயே ஊறிப் போனது..
ReplyDelete2015 la eppadi idainilai asiriyar velai??
ReplyDelete2015 இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் இல்லை........
DeleteInnam niraya irukalam kandu padikanum....
ReplyDeleteInnam niraya irukalam kandu pidichu thukamum....
ReplyDeletehello everybody, yenakku oru doubt .please clarify. aided school la sgt post vacancy irukku try pannalaama ? court case yethaachum irukka
ReplyDeleteplease yaaraachum sollungalen pa
DeleteUr phone number sir
Delete9791286246 call me Anand sir
DeleteSend ur mobile no sir
ReplyDeleteபள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு தான் டெட், போட்டி தேர்வு என பல. கல்லூரி பேராசிரியர்களுக்கு ph.d இருந்தால் தகுதி தேர்வில் விலக்கு. போட்டி தேர்வும் இல்லை. Ph.d இக்கு அதிக மதிப்பெண். பணி அனுபவம் இருந்தால் வேலை நிச்சயம். ஆனால் பள்ளி ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதி பின் போட்டி தேர்வு எழுதி, RTE சட்டம் வரும் முன்பே பணிக்கு வந்திருந்தும் தகுதி தேர்வு கட்டாயம் மேலும் அவர்களது இத்தனை வருட பணி அனுபவம் ஏற்று கொள்ள முடியாது. பேராசிரியர்க்கு தேவைப்படும் பணி அனுபவம் பள்ளி ஆசிரியருக்கு தேவை இல்லை, பேராசிரியர்க்கு தேவை இல்லா தகுதி தேர்வு போட்டி தேர்வு பள்ளி ஆசிரியருக்கு கட்டாயம் தேவை... இதுதான் கல்வி கொள்கை போல...தயவு செய்து அனைவரும் பிஎச்.டி, படியுங்கள். பேராசிரியர் பணியை எளிதில் பெறலாம். B.ed படிப்பதைவிட பிஎச்.டி படிப்பது எளிதானது மற்றும் சிறப்பானது.
ReplyDelete