போலி சான்றிதழ்: பள்ளி ஆசிரியை 'சஸ்பெண்ட்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2019

போலி சான்றிதழ்: பள்ளி ஆசிரியை 'சஸ்பெண்ட்!!


போலி சான்றிதழ் கொடுத்த, அரசு பள்ளி ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், ப.முத்தம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 2015ல் முருகம்மாள், 37, என்பவர், இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

அவரது கல்வி சான்றிதழ், ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.இதில், பி.எஸ்சி., கணிதம், மற்றும் பி.எட்., படித்ததாக அவர் கொடுத்திருந்த சான்றிதழ் போலி என தெரிந்தது.

இதையடுத்து, முருகம்மாளை, 'சஸ்பெண்ட்' செய்து, திருப்பத்துார் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை நேற்று உத்தரவிட்டார்.

21 comments:

  1. Unmaya padichavanunga velila irukom! Enna kodumai idhu kadavule!!

    ReplyDelete
  2. Ava ku melaye othaikkanum. Padichittu tet pass pannittu job illama nanga irukkom. Avalukku enna thairiyam parunga frds.

    ReplyDelete
  3. ava purusanum poliyaa iruka poraan.athayum check pannunga da

    ReplyDelete
  4. Naangalaam TET pass pannitu job illaama irukom. unaku poli certificate kekuthaa.peasaama nithyananda kuda kailaasaa poidu di

    ReplyDelete
  5. Unna pottuttu 🐕 poga. Thevidiya. Ithuku vela job ku poga vendiyathu thaane.

    ReplyDelete
  6. நேற்று வரை BEO தேர்வுக்கு தேர்வு கட்டணம் 600 ரூபாய் வசூல் செய்த TRB இன்று முதல் 500 ரூபாய் வசூல் செய்கிறது. வசூல் வேட்டை இன்று முதல் வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டதோ என்னவோ?

    ReplyDelete
  7. Bsc bed epadi idainilai asiriyaraga mudiyum

    ReplyDelete
  8. திருப்பத்தூர் பகுதியில் இதெல்லாம் சாதாரணம்.. ரத்தத்திலேயே ஊறிப் போனது..

    ReplyDelete
  9. 2015 la eppadi idainilai asiriyar velai??

    ReplyDelete
    Replies
    1. 2015 இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் இல்லை........

      Delete
  10. Innam niraya irukalam kandu padikanum....

    ReplyDelete
  11. Innam niraya irukalam kandu pidichu thukamum....

    ReplyDelete
  12. hello everybody, yenakku oru doubt .please clarify. aided school la sgt post vacancy irukku try pannalaama ? court case yethaachum irukka

    ReplyDelete
  13. Send ur mobile no sir

    ReplyDelete
  14. பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு தான் டெட், போட்டி தேர்வு என பல. கல்லூரி பேராசிரியர்களுக்கு ph.d இருந்தால் தகுதி தேர்வில் விலக்கு. போட்டி தேர்வும் இல்லை. Ph.d இக்கு அதிக மதிப்பெண். பணி அனுபவம் இருந்தால் வேலை நிச்சயம். ஆனால் பள்ளி ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதி பின் போட்டி தேர்வு எழுதி, RTE சட்டம் வரும் முன்பே பணிக்கு வந்திருந்தும் தகுதி தேர்வு கட்டாயம் மேலும் அவர்களது இத்தனை வருட பணி அனுபவம் ஏற்று கொள்ள முடியாது. பேராசிரியர்க்கு தேவைப்படும் பணி அனுபவம் பள்ளி ஆசிரியருக்கு தேவை இல்லை, பேராசிரியர்க்கு தேவை இல்லா தகுதி தேர்வு போட்டி தேர்வு பள்ளி ஆசிரியருக்கு கட்டாயம் தேவை... இதுதான் கல்வி கொள்கை போல...தயவு செய்து அனைவரும் பிஎச்.டி, படியுங்கள். பேராசிரியர் பணியை எளிதில் பெறலாம். B.ed படிப்பதைவிட பிஎச்.டி படிப்பது எளிதானது மற்றும் சிறப்பானது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி