மெட்ரிக்குலேசன் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? இயக்குநரின் செயல்முறைகள்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2019

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? இயக்குநரின் செயல்முறைகள்!!


மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்

சென்னை - 6 . ந . க . எண் 4586 | « 1 / 2019 , நாள் 30 . 12 . 2019 . பொருள் : மெட்ரிகுலேஷன் பள்ளிகள் - அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் நாள் - சார்ந்து .

பார்வை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந . க . எண் . 005 / பகஇபிசி / 2019 , நாள் 30 . 12 . 2019 . நடப்பு 2019 - 2020ஆம் கல்வியாண்டில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறைக்கு பின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ( 04 . 01 . 2020 அன்று திறக்கப்பட வேண்டும் எனப் பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

 அதேபோன்று அனைத்து மெட்ரிகுலேஷன் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைபள்ளிகளும் அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறைக்கு பின் 04 . 01 . 2020 அன்று திறக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது .

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர்
அறிவிப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி