Flash News : விடுமுறை முடிந்து ஜனவரி 4 அன்று பள்ளிகள் திறக்கப்படும்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2019

Flash News : விடுமுறை முடிந்து ஜனவரி 4 அன்று பள்ளிகள் திறக்கப்படும்!!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி தொடங்க உள்ளது. வாக்கு எண்ணும் பணி 3 ஆம் தேதியும் தொடரும் என்பதால் பள்ளிகளை அன்றைய தினம் திறந்து வைப்பது சிரமம் என்பதால் மறுநாள் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பு கோரிக்கைகளை ஏற்று பள்ளிக்கல்வி இயக்குநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி