பொதுத் தேர்வெழுதும் மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் விவரம் - அரசு தேர்வுத்துறை வெளியீடு. - kalviseithi

Dec 14, 2019

பொதுத் தேர்வெழுதும் மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் விவரம் - அரசு தேர்வுத்துறை வெளியீடு.


இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதும் மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் விவரம்

 குறைபாட்டின் தன்மை வழங்கப்படும் சலுகைகள்

கண் பார்வையற்றோர் 

1 . தேர்வெழுத சொல்வதை எழுதுபவர் நியமனம் .
2 . தேர்வெழுத கூடுதல் 1 மணிநேரம் .

காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர்

1 . இரு மொழிப் பாடங்களில் ஏதேனும் இயலாதோர் ஒரு மொழிப்பாடம் தேர்வு எழுத விலக்கு அளித்தல் .
2 . தேர்வெழுத கூடுதல் 1 மணிநேரம் .

 எதிர்பாராத விபத்துக்களால் உடல் 
 ஊனமுற்று தேர்வு எழுத நியமனம் .

1 . தேர்வெழுத சொல்வதை எழுதுபவர்
2 . தேர்வெழுத கூடுதல் 1 மணிநேரம் .

நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் எதிர்பாராத விபத்தினால் கைமுறிவு ஏற்பட்டோர் . மனநலம் குன்றியோர்

1 . இருமொழிப் பாடங்களில் ஏதேனும் ஒரு மொழிப் பாடம் தேர்வு எழுத விலக்கு அளித்தல் .
2 . தேர்வெழுத கூடுதல் 1 மணிநேரம்
3 . தேர்வெழுத சொல்வதை எழுதுபவர் நியமனம் .

 டிஸ்லெக்சியா குறைபாடு

1 . தேர்வெழுத கூடுதல் 1 மணி நேரம்
2 . கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி .
3 . கிளார்க் அட்டவணை பயன்படுத்த அனுமதி .
4 . கேள்வித்தாளை படித்துக்காட்ட அல்லது செல்வதை எழுத ஆசிரியரை நியமிக்க அனுமதி ( இரண்டில் ஏதேனும் ஒரு சலுகை அன்னாரின் கோரிகை படி ) .
5 . ஏதேனும் ஒரு மொழிப்பாடம் எழுதுவதிலிருந்து தவிர்ப்பு வழங்குதல் .
6 . மொழி அல்லாத பிற பாடங்களை திருத்தும் போது எழுத்து பிழைக்கென மதிப்பெண் குறைக்காமல் பாடப் பொருளை மட்டும் கணக்கில் கொண்டு மதிப்பெண் அளித்தல் .
7 . பள்ளியில் முறையாக பயின்றோ அல்லது பள்ளியில் முறையாக பயிலாமல் தனிப்பட்ட முறையில் ஆசிரியரிடம் சிறப்பு பயிற்சி பெற்ற தனித் தேர்வராக பொதுத் தேர்வு எழுத அனுமதித்தல் .


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி