சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தல் விபரம்
சிவகங்கை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிச. 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
டிசம்பர் 27 ல் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் ஒன்றியங்கள்
1.சிவகங்கை
2.காளையார்கோவில்
3.திருப்புவனம்
4.மானாமதுரை
5.இளையான்குடி
டிசம்பர் 30 ல் இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறும் ஒன்றியங்கள்
1. எஸ்.புதூர்
2.சிங்கம்புணரி
3.திருப்பத்தூர்
4.கல்லல்
5.சாக்கோட்டை
6.கண்ணங்குடி
7.தேவகோட்டை
திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தல் விபரம்:
தருமபுரி மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தல் விபரம்:
விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தல் விபரம்
THANJAVUR DT?
ReplyDelete