இரண்டு கட்ட தேர்தல் எந்தந்த ஒன்றியங்களில் எப்போது நடைபெறுகிறது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2019

இரண்டு கட்ட தேர்தல் எந்தந்த ஒன்றியங்களில் எப்போது நடைபெறுகிறது?


சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தல் விபரம்

சிவகங்கை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிச. 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.

டிசம்பர் 27 ல் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் ஒன்றியங்கள்

1.சிவகங்கை
2.காளையார்கோவில்
3.திருப்புவனம்
4.மானாமதுரை
5.இளையான்குடி

டிசம்பர் 30 ல் இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறும் ஒன்றியங்கள்

1. எஸ்.புதூர்
2.சிங்கம்புணரி
3.திருப்பத்தூர்
4.கல்லல்
5.சாக்கோட்டை
6.கண்ணங்குடி
7.தேவகோட்டை

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தல் விபரம்:



திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தல் விபரம்:
தருமபுரி மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தல் விபரம்:
விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தல் விபரம்

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி