
ஆதிதிராவிடர் நலத்துறை
பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் அறிக்கை சமர்ப்பிக்க ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என மாவட்ட அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆங்கிலவழி கல்வி தொடங்குவதற்கு தனியாக நிதி எதுவும் ஒதுக்கப்படாது. புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களை கொண்டே ஆங்கிலவழிக் கல்வியை வகுப்புகளையும் நடத்த வேண்டும்.
அவ்வப்போது கல்வித்துறையின் மூலம் பிறப்பிக்கப்படும் ஆணைகளுக்குட்பட்டு ஆங்கிலவழிக் கல்வி வகுப்புகளை நடத்த வேண்டும். இதுதொடர்பான ஆய்வறிக்கையை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்துக்கு விரைவாக அனுப்பி வைக்க வேண்டும்.
What about pg trb
ReplyDeletePg trb. Counseling. Yeppo
ReplyDeleteTrb 2020 varuma
DeleteTamil economic. History case yenna ashu
ReplyDeleteProcess going on. Entha 3word thavira onnum theriyala puriuala ennamo nadakuthu
ReplyDeleteBro education minister avanga relation ponnu 1st standard join panna private school management ku recommendation letter kudutha matter ungaluku theriyumaa? ivanellaam oru minister?TET passed candidate youtube la check panni paarunga.kandipaa TET examlayum pass poda solli recommand pannirupaan intha ADMK KD.
DeleteCase details thrinthavarkal pathividauvm
ReplyDeleteAdi dravidar school vacant nirapunga....allu illatha tea kadaila english education.....education dept worsy poichu
ReplyDeletePg trb tamil final list eppo pls reply
ReplyDeleteநியூஸ்க்கு சம்மந்தமா புலம்புங்கபா....
ReplyDeletetamilnadu education minister ku english la speak panna therilanu other state people ungala romba kevalamaa pesuraanga.ungaluku athu kevalamaa theriyaathu.neenga 10th standard nu yengaluku matum thaana theriyum. so neenga 1st english padinga.k va
ReplyDeleteMinister neenga posting vanthu 3 years aachu. English theriyaama yepdi other country visit poreenga. Ungaluke english knowledge 1% kuda illa.yenna .....ku anga poneenga.
ReplyDeleteTet pass pannavangalukku eppada posting poduvinga the... Pasangala....
ReplyDeleteSpecial teacher ku தமிழ் வழி innum job podala
ReplyDeleteபள்ளிக்கல்வி துறை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம்
ReplyDeleteகாலி இல்லை...
இதுவே உண்மை